இது என்னோட உறுப்பு.. இது எப்படி இருந்தா உங்களுக்கு என்ன..? ரேஷ்மா பசுபுலேட்டி தடாலடி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தெலுங்கு சினிமாவில் பல முன்னணி படங்களை தயாரித்த பிரசாத் பசுபிலேட்டியின் மகள். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் பக்குவமாக நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் வில்லத்தனத்தோடு நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இது என்னோட உறுப்பு..

சீரியல்களில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தக்கூடிய இவர் சினிமாவிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக 2015 -ஆம் ஆண்டு வெளி வந்த மசாலா திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதை அடுத்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் நன்கு ரீச் ஆனார். மேலும் இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

இதனை அடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோலையும் விடாமல் செய்து வரக்கூடிய இவர் சீரியல்களில் கலை கட்டி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசி அனைவரையும் கவர்ந்து விட்டார்.

இது எப்படி இருந்தா உங்களுக்கு என்ன..?

இந்த பேட்டியில் அவர் பேசும் போது அவருடைய உதடு பெரிதாக இருக்க என்ன காரணம் என்ற சர்ச்சை மிகுந்த கேள்வியை முன் வைத்தார்கள். இதனை அடுத்து இந்த கேள்விக்கு பக்குவமாக பதிலளித்த ரேஷ்மா அது தன்னுடைய உதடு என்றும் அதை பெரிதாக்குவதும் சிறிதாக்குவதும் அவருடைய விருப்பம் என்று நச்சென்று சொல்லிவிட்டார்.

அத்தோடு நிற்காமல் ஆபரேஷன் செய்து தான் அதை இப்படி மாற்றிக் கொண்டேன் இதனால் உங்களுக்கு என்ன என்று அதிரடியாக கேள்வியை கேட்டு அனைவரது வாயையும் அடுத்த கேள்வியை கேட்க விடாமல் அப்படியே ஆப் செய்து விட்டார்.

இதனை அடுத்து இவர் எப்படி பேசுவார் என்று எதிர்பாராத ரசிகர்கள் இவரது பேச்சினை கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருவதோடு இணையத்தில் அதிகளவு பேசும் பொருளாக எந்த விஷயம் மாற காரணமாக அமைந்து விட்டார்கள்.

ரேஷ்மா பசுபுலேட்டி தடாலடி..

இதனை அடுத்து ரேஷ்மாவின் தடாலடி பதிலை கேட்ட ரசிகர்கள் அவர் எப்படிப்பட்ட பதிலை அளிப்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்காததால் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

அத்தோடு இதுபோன்ற கேள்விகளை இனி இவரிடம் கேட்கக் கூடாது என்று அவர்களுக்குள் முடிவு எடுத்து விட்டதோடு மட்டுமல்லாமல் இருந்த விஷயம் குறித்து அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

மேலும் எப்போதும் கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களை திணற வைக்கக்கூடிய இவர் தற்போது இப்படி பேசி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி விட்டாரே என்று ஒரு சிலர் புலம்பி வருவதை இணையங்களில் பார்க்க முடிகிறது என்று இணையதள வாசிகள் சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version