Zoom பண்ணாமலே.. பெருசு பெருசா தெரியுதே..! – முழுசா காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) இன்று ஒரு பாடலுக்கு கேரவன் வேன் அருகே, நடனமாடுகிறார். ‘மைனரு வேட்டி கட்டி, மச்சினி மனசுல அம்பு விட்டு…’ என்ற டிரண்டிங் பாடலுக்கு, மஞ்சள் பார்டர், ப்ளூ கலர் புடவையில், அம்சமான ஒரு ஆட்டத்தை போடுகிறார் ரேஷ்மா.

அடுத்து, கருப்பு வரிகள் கொண்ட பனியன், பேண்ட் அணிந்து, நடுவில் மத்திய பிரதேசம் அதாவது வயிறும், தொப்புளும் தெரியும்படியான அம்சமான புகைப்படங்களையும் அப்டேட் செய்திருக்கிறார்.

Reshma Pasupuleti

இப்படி, அடிக்கடி ரேஷ்மா பசுபுலேட்டி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் பேசப்பட்டு வருகிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். ஆனால், அதற்கு பின், சினிமாவில் அவரை காண முடியவில்லை. ஆனால், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Reshma Pasupuleti

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர்.இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம்.

சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர்.

சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

Reshma Pasupuleti

இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார்.

அடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். தினமும், பிரத்யேகமாக போட்டோஷூட் நடத்தி, தனது வீடியோக்கள், புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அப்லோடு செய்து, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

Reshma Pasupuleti

இன்ஸ்டாகிராம் பக்கங்களில், அதிக அளவில் கவர்ச்சி படங்களை வெளியிடுபவர், ரசிகர்களை கவர்ந்தவர் என போட்டி வைத்தால், பத்து பேரில் ஒருவராக, நிச்சயம் ரேஷ்மா வெற்றி பெற்று விடுவார் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு, இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு, ரேஷ்மா பசுபுலேட்டி புகழ் சேர்த்து வருகிறார்.

Reshma Pasupuleti

தன் அழகை தான் மட்டும் கண்ணாடி முன் நின்று ரசித்தால் போதாது, அத்தனை பேரும் ரசிக்க வேண்டும் என்ற தாராள மனசுடன், அவர் தனது கிளாமர் படங்களை பதிவிட்டு வருகிறார். இதனால், ரசிகர்களும் ரேஷ்மா பசுபுலேட்டி என்றாலே, உற்சாகமாகி விடுகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …