“ஜாமத்தில் தூங்காத விழிகள்” அபிநயம் பிடித்த ரேஷ்மா பசுபுலேட்டி – வைரல் வீடியோவால் குட் வைப்ஸ்..

சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது தந்தை தெலுங்கு திரைப்படங்கள் பலவற்றை தயாரித்து இருக்கிறார்.

தமிழ் திரை உலகில் இவரது தந்தையின் தயாரிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் பெற்ற இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்ததை அடுத்து அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

நடிகை ரேஷ்மா பசிபுலேட்டி..

நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரான இவர் மரகத வீணை, உயிர்மெய், என் இனிய தோழியே, சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி என அனைத்து தொலைக்காட்சி சீரியல்களிலும் பணிபுரிந்து இருக்கிறார்.

திரைப்படங்களைப் பொறுத்தவரை மசாலா படம், இனிமையான நாட்கள், கேர்ள்ஸ், திரைக வராத கதை, கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்ற இவர் பல்வேறு வகையான பேட்டிகளை பல்வேறு சேனல்கள் மற்றும் தனியார் youtube சேனல்களுக்கும் கொடுத்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து போய் விட்டார்கள்.

“ஜாமத்தில் தூங்காத விழிகள்” அபிநயம் பிடித்த ரேஷ்மா..

இதற்குக் காரணம் ட்ரெடிஷனல் புடவையில் அதுவும் கருப்பு நிற புடவையில் ஆளை அசத்த கூடிய வகையில் ஜாமத்தில் தூங்காத விழிகள் பாடலுக்கு ஏற்றபடி தனது மேனி அழகை வெளிப்படுத்தி நடனம் ஆடி அனைவரையும் அசத்தி இருக்கிறார்.

மேலும் இந்த நடனத்தை பார்க்கும் போது ரசிகர்களின் மத்தியில் ஒரு பாசிட்டிவ் வைப்ஸ் உருவாகும் என்று சொல்லி இருக்கக்கூடிய ரசிகர்கள் இவரது உடல் அசைவை பார்த்து தங்களை மறந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

வைரல் வீடியோவால் குட் வைப்ஸ்..

அத்தோடு ரேஷ்மா பசுபுலேட்டியின் இந்த வைரல் வீடியோவால் குட்வைப்ஸ் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து இருப்பதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் காலை நேரத்தில் இவரது வீடியோவை பார்க்கும் போது ஒரு எனர்ஜி கிடைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத இந்த வீடியோவை நீங்களும் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும்.

அவரோடு இணைந்து நீங்கள் நடனம் ஆடக்கூடிய அளவு உங்களை மாற்றக்கூடிய மெல்லிசையில் இந்த வீடியோ வெளி வந்து இருப்பதால் உங்கள் மனதை ரம்யமாக்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மனநிலைக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் இந்த வீடியோ இருக்கும் என சொல்லலாம்.

இதைத்தொடர்ந்து இந்த வீடியோவை அதிகளவு ரசிகர்கள் பார்த்து வருவதோடு அவர்கள் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் அடைய வேண்டும் என்று அவர்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version