எல்லா சைஸ்லயும் அதை பாத்துட்டேன்… மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி மோசமான பேச்சு..!

கட்டழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு மாடல் அழகியாக தனது சினிமா கெரியரை தொடங்கி அதன் பிறகு திரைப்பட வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

மாடல் நடிகையாக ரேஷ்மா:

இவரது தந்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பிரசாத் பசுபிலிட்டி. அவரதுதயாரிப்பில் தமிழில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த காமெடி காட்சியில் நடிகர் சூரிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

குறிப்பாக அந்த ரோல் மூலம் மிகப்பெரிய அளவில் ஒரு நல்ல அடையாளத்தையும் பிரபலத்தையும் பெற்றுக் கொண்டார் ரேஷ்மா.

இதனுடைய அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருந்தது. இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

கவர்ச்சியில் எல்லைமீறும் ரேஷ்மா:

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக படுக்க கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கட்டழகு தோற்றத்தைக் கவர்ச்சியாக காட்டி கவர்ந்திருக்கும் ரேஷ்மாவுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் கூட்டம் நிறையவே இருக்கிறார்கள்.

இது தவிர அவர் சீரியல்களிலும் நடித்து வந்தார். வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து இல்லத்தரசிகளின் கவனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

கவர்ச்சிகளில் எப்படி தாராளம் காட்டுகிறாரோ, எல்லை மீறி கிளாமர் காட்டி எக்குத்தப்பான விமர்சனத்திற்கு ஆளாகிறாரோ அதேபோல் தான் நினைக்கும் விஷயங்களை வெளிப்படையாக கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பேசி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

எல்லா சைஸ்லயும் பாத்துட்டேன்… கூச்சமின்றி கூறிய ரேஷ்மா:

அப்படித்தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசிய விதம் முகம் சுளிக்க வைக்கும் படியாக இருந்தது.

அதுவும் பலபேர் முன்னிலையில் மேடையில் இப்படியா பேசுவது என பலரும் அவரை கிழித்து விமர்சித்து தொங்க விட்டு வருகிறார்கள். என்ன நடந்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாகவே நடிகை ரேஷ்மா பசிபி இரட்டை அர்த்த வசனங்களையும் சில நேரங்களில் நேரடியாக அர்த்தம் வழங்கும் வசனங்களையும் பேசி விடுவார்.

எதிலும் வடிவம் மறைவு இல்லாத ஒரு பேர்வழி இதனாலே ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார்.

இல்லையெனில் சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரேஷ்மா நான் எல்லா சைஸ்லயும் துப்பாக்கியை பிடித்து பார்த்து விட்டேன் என பேசினார்.

அப்போது தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா அருகில் இருந்த நான் தொகுப்பாளரை பார்த்து அவர் சொல்லுவது நீ நினைக்கும் துப்பாக்கியை அல்ல என்று மேடையிலேயே பேசினார்.

ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது. இப்படியான மோசமான வசனத்தை வெளிப்படையாக பேசியது மட்டுமில்லாமல் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அர்ச்சனா பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version