அது மாதிரி விஷயத்துக்கு தளபதி விஜய் தான் பொருத்தம்.. பரபரப்பு கிளப்பிய சீரியல் நடிகையின் பேச்சு!

சீரியல் நடிகைகளுக்கு தற்போது திரையுலகில் இருக்கும் நடிகைகளை போல ரசிகர் வட்டாரம் இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல பெயரும் புகழும் கிடைத்துள்ளது. 

அந்த வகையில் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் தனது அசாதிய திறமையை வெளிப்படுத்தி தனக்கு என்று ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை ஒருவர் தற்போது பேசியிருக்கும் பேச்சானது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

அது மாதிரியான விஷயத்திற்கு தளபதி விஜய்..

அண்மையில் பேட்டி ஒன்றில் அந்த சீரியல் நடிகை பேசிய பேச்சு தளபதி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் இந்த சமயத்தில் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார் என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளது. 

இந்த சீரியல் நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தான். இவர் சின்னத்திரை சீரியல்களில் பக்குவமாக நடித்து பலரை ரசிகர்களாக பெற்றிருக்கிறார். அத்தோடு மசாலா படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனவர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்த கூடிய வகையில் இவரது பதிவுகள் இருக்கும்.

இவர் தான் அண்மை பேட்டியில் இந்த விவகாரத்தை கிளப்பி விட்டிருக்கிறார். அதுவும் இவர் அந்தரங்கம் அன்லிமிடெட் என்ற ரேடியோ மிர்ச்சி பிளஸ் யூடியூப் சேனலில் பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

இதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியில் நீங்கள் உங்கள் கூடவே இருக்க வேண்டும் என்று எந்த நடிகையை நினைப்பீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் சொல்லும் போது சீச்சீ பெண் நடிகைகளை எனக்கு அவ்வாறு கூட வைத்துக்கொள்ள தோன்றுவதில்லை. ஆனால் அது ஆண்கள் என்றால் கண்டிப்பாக விஜய் தான் வேண்டும் என்றார். 

மேலும் அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்றால் அவரைத்தான் எனக்கு நினைக்கத் தோன்றும் என்று விவகாரமாக பேசி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார். 

பரபரப்பு கிளப்பிய சீரியல் நடிகையின் பேச்சு..

மேலும் அது மாதிரியான விஷயத்திற்கு கண்டிப்பாக விஜய் தான் தனக்கு சரியாக இருப்பார் என்று ரேஷ்மா கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

மேலும் இந்த விஷயத்தை பொதுவெளியில் இப்படி ஒரு பிரபல நடிகரை வைத்து பேசியதை அடுத்து அவர் என்ன நினைத்து பேசினார்கள் என்று ரசிகர்கள் பல்வேறு வகையான கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

அத்தோடு இப்படிப்பட்ட ஆசை இவருக்குள் இருக்கிறதா என்று மலைத்து போய் இருக்கும் ரசிகர்கள் பிறர் மனை நோக்காமை பற்றி ரேஷ்மாவுக்கு தெரியாது போல என்று சொல்லி அவரை நக்கலாகவும் கிண்டல் செய்து வருவதோடு  இந்த விஷயத்தில் கூறியிருப்பதை நினைத்து இதை பேசும் பொருளாக்கிப் பேசி வருகிறார்கள். 

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக காட்டு தீ போல் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையாகாது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam