சைடு ரோலில் நடிக்க படுக்க கூப்பிடுறாங்க.. வேற வேலையே இல்லையா.. சீரியல் நடிகை சுளீர்..!

சமீப நாட்களாக சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது.

பல்வேறு நடிகைகள் வெளிப்படையாக வந்து தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகளை குறித்து வெளிப்படையாக பேசி கதறுகிறார்கள்.

குறிப்பாக வயது வித்தியாசம் இன்றி 40 வயது முதல் 25 வயது நடிகைகள் வரை யாரேனும் கேரக்டர் ரோல் ஆக இருந்தாலும் ஹீரோயின் ரோலாக இருந்தாலும் எல்லோரையும் படுக்கைக்கு அழைக்கும் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வாய்ப்பு கேட்டாலே படுக்கணும்:

அந்த வகையில் பாரதி கண்ணம்மா டு சீரியலில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பிரசாத். இவர் இதை தவிர்த்து நெஞ்சே உள்ளிட்ட சீரியல்களிலும் வெப் சீர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: என் கணவர் அந்த விஷயத்தில் இப்படி இருக்கணும்.. 27 வயசுல ஜான்வி கபூரின் ஆசையை பாத்திங்களா..?

சினிமாவில் எப்படியாவது நுழைந்து மிகப்பெரிய அளவில் பெயர் பெற்று முன்னணி நடிகையாக வளர வேண்டும் என உழைத்து வரும் அவர் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி போல்டாக பேசி அனைவரையும் அதிர வைத்திருக்கிறார்.

சினிமாத்துறை என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது சினிமாவில் ஆண்கள் பெரும்பாலானோர் நடிக்க வரும் பேங்க்ளை மோசமாக மிஸ் யூஸ் பண்ணுகிறார்கள்.

ஹீரோ முதல் இயக்குனர் வரை தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் இப்படி எல்லோருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தான் ஒரு பெண் மிகப்பெரிய நடிகையாக சினிமா துறையில் வளர முடியும்.

சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமா அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்,

சினிமாவில் டாப் நடிகையாக உயர வேண்டுமா ஆர்ஜெஸ்மென்ட் செய்ய வேண்டும் என எல்லோருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஆப்ஷன் வைத்துவிடுகிறார்கள்.

சினிமாவில் ஆணாதிக்கம்:

இதனால் நடிகைகள் என்ன செய்வது என்றே தெரியாமல் வாய்ப்புக்காக சில பேர் படுகைக்கு செல்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா 2 சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வந்தவர் ரேஷ்மா பிரசாத்.

இதையும் படியுங்கள்: போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

இது தவிர இவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி இருப்பதாவது சிறிய ரோலாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி ஓப்பன் ஆக கேட்டார்கள்.

அவர்களுக்கெல்லாம் வேலையே இல்லையா? எல்லாரும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவாங்க நீங்களும் பண்ணுங்க என்று பச்சையாக கேட்குறாங்க.

ஆடிஷன் போனாலே இதே பேச்சா தான் இருக்கு. அதுலயும் ரொம்பவும் தூக்கி வாரி போடுற விஷயம் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா,

சீரியல் நடிகை சுளீர்:

ப்ரொபைல் பார்மிலே அட்ஜஸ்ட்மென்ட் அப்படின்னு ஒரு ஆப்ஷன் வச்சிருக்காங்க இதெல்லாம் எங்க பொய் சொல்றது இவ்ளோ கொடுமை எல்லாம் நடிகைகளுக்கு நடந்துட்டு இருக்கு.

சைட் ரூலா இருந்தாலும் கேரக்டர் ரோல் ஆக இருந்தாலும் நடிகையாக இருந்தாலும் ஹீரோயினாக இருந்தாலும் எதற்கு என்றாலும் அதற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யணும்.

எத்தனையோ இடத்தில நான் வேண்டாம் சொல்லியும் எத்தனையோ பேர் என்னை விடாமல் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள் என வெளிப்படையாக பேசி பகீர் இருக்கிறார் ரேஷ்மா பிரசாத்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version