பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி குறித்து பலரும் அறிந்திடாத தகவல்கள் இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் வெகுஜன சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக வெப் சீரியஸ் களிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த காமெடி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளியாக பயணித்து வந்த இவர் அதனை தொடர்ந்து சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் திரைப்பட வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலில் ஹீரோயின் ரேஞ்சுக்கு நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
இப்படி நடித்து வந்த இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தன்னையும் தன்னுடைய பெயரையும் பிரபலப்படுத்திக் கொண்டார்.
தன்னுடைய இணைய பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் புகைப்படம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் அறிமுகமானவர்தான் ரேஷ்மா.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதில் முக்கியமாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக கூட கதாபாத்திரத்தில் நடித்த அனைவரிடமும் பிரபலமானார்.
இந்த நிலையில் பிக் பாஸ் கட ந்த சிலர் ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர் ரேஷ்மா. தன் வாழ்வில் ஏற்பட்ட சோகத்தை மறப்பதற்காக அமெரிக்கா சென்று விட்டார்.
சென்ற இடத்தில் அமெரிக்க நண்பர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். அங்கே அழகிய ஆண் குழந்தை பிறந்தது ஆனால் துரதிஷ்டவசமாக நடிகை ரேஷ்மாவுக்கு அந்த திருமண வாழ்க்கையும் கைகொடுக்காததால் அவரையும் பிரிந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் சென்று வெளிவந்த பின்னர் ரேஷ்மா மூன்றாவதாக நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதனை நிரூபிக்கும் வகையில் அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷாத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கை மிகவும் குறுகலானது அதனை உங்களை சிரிக்க வைத்து உங்களிடம் அன்பு காட்டும் நபருடன் செலவழியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்களும் இவரைத்தான் மூன்றாவதாக திருமணம் செய்யப் போகிறாரா..? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Summary in English : The buzz of Reshma Pasupuleti’s admiration for Nishanth Ravichandran is growing louder by the day. Their fans are overjoyed to see their favorite celebrities in a relationship, and many are speculating that they will take the next big step soon.