உடலுறவில் இதை செய்யும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..! ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பணி புரிந்து இருக்கக் கூடிய ரேஷ்மா பசுபுலேட்டி ஆரம்ப நாட்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாடல் அழகியாகவும் விளங்கியவர்.

இவரின் தந்தை பிரசாத் தயாரித்த வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டர் ரோலை பக்காவாக செய்திருப்பார்.

இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளி வந்த கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்து இருக்கிறார். மேலும் நெட்பிளக்ஸ் இந்தியாவின் 2019 ஆண்டின் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியவர்.

அத்துடன் மிடூ ஆதரவாளரான இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பற்றி ஓப்பனாக பேசி விடுவார்.

ரேஷ்மா பசுபுலேட்டி..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி, 10 மணி கதைகள், மரகதவீணை, வம்சம் போன்ற தொடர்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர்.

மேலும் இவர் பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்ததை விட ஒரு படி மேலாக தமிழகம் எங்கும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

இவர் நடிப்பில் வெளி வந்த மசாலா படம், இனிமையான நாட்கள், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை, கோ 2 மணல் கயிறு இரண்டு போன்ற படங்கள் இவர் பெயர் சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.

திரைப்படங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மேலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து தான் சின்னத்துரை பக்கம் வந்து அங்கேயே டேரா போட்டு விட்டார்.

உடலுறவில் இதை செய்யும் ஆண்கள..

சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி சூடேற்றக் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட ரேஷ்மா என்றும் மறந்ததில்லை எனவே இவரது இணையதள பக்கத்தை பாலோ செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது என்று சொல்லலாம்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி யூடியூப் தளத்தில் அந்தரங்கம் அன்லிமிடெட் என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதை கணவன் மனைவி உறவு குறித்து பல்வேறு ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார்.

இவருடைய இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றில் அந்த நேரத்தில் பெண்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருக்கின்றன என்று பதிவு செய்திருக்கிறார்.

பெண்களுக்கு பிடிக்காது..

அவர் கூறியதாவது, அந்த நேரத்தில் ஏதோ.. வந்தோமா.. பாய்ந்தோமா.. முடித்தோமா.. என்று இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

அந்த விஷயத்திற்குள் நுழையும் முன்பு அவளுடன் விளையாட வேண்டும்.. அவருடைய அழகை வர்ணிக்க வேண்டும்.. எல்லாவற்றிக்கும் மேலாக அவளுடைய அழகை நீங்கள் ரசிப்பதை அவளுக்கு கண்களால் உணர்த்த வேண்டும்.

இதெல்லாம் பெண்கள் அப்படியான நேரங்களில் எதிர்பார்க்கக்கூடிய இயற்கையான விஷயங்கள். இவை உங்கள் துணைக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.

எனவே அவசர அவசரமாக எதையும் முடிக்காமல் நிதானமாக செயல்படுங்கள் என வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version