தத்து எடுக்கவில்லை.. டைவர்ஸ் ஆன அப்புறம் பெத்து எடுத்த குழந்தை..! – ரகசியம் உடைத்த நடிகை ரேவதி..!

ரசிகர்கள் ஆ…. என வாயை பிளக்கும் அளவுக்கு நடிகை ரேவதி ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வெகுஜன சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை என்ற பெயருடன் இருந்தார் நடிகை ரேவதி. கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை என்ற திரைப்படத்தில் முத்துப்பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் நடிகை ரேவதி.

இவர் நடித்த முதல் திரைப்படம் அதிரபுரி வெற்றி பெற்று இவருடைய நடிப்புக்கும் இவருடைய பிரபலத்திற்கும் சான்றாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

முதல் படத்திலேயே தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பல தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்றார் நடிகை ரேவதி அதனை தொடர்ந்து புது பெண், வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட அடுத்த அடுத்த வெற்றி படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை கிடுகிடுவென உயர்த்தினார் நடிகை ரேவதி.

நடிகர்கள் கமலஹாசன் ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் நடிகர்கள் விஜயகாந்த் பிரபு சத்யராஜ் கார்த்திக் முரளி உள்ளிட்ட அன்றைய முன்னணி ஹீரோக்களுடன் முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து படங்களில் நடித்திருக்கிறார் கடந்த 1988 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு இருவரும் 27 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

நினைத்துப் பாருங்கள் கிட்டத்தட்ட மனித வாழ்க்கையின் பாதியை கணவன் மனைவியாக இருவரும் கடந்து இருக்கிறார்கள். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. திருமணம் ஆகி ஒரு வருடத்தில் இரண்டு வருடத்தில் அல்லது ஐந்து வருடத்தில் விவாகரத்து வாங்கும் பிரபலங்களை பார்த்திருக்கிறோம். இப்படி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து விட்டு விவாகரத்து பெற்று பெறுகிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள்.

இவர்களுடைய முக்கியமான காரணம் நடிகை ரேவதிக்கு குழந்தை இல்லாதது தான் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், விவாகரத்து ஆன பிறகு தனக்கு ஒரு பெண் குழந்தை பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், நடிகை ரேவதி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார் என்று தகவல் வந்தது.

மேலும் அந்த குழந்தையை நடிகை ரேவதி தத்தெடுத்து இருக்கிறார் என்று கூறினார்கள். ஆனால், அந்த குழந்தையை உண்மையாக தத்தெடுத்து குழந்தை இல்லை என்றும் வழியாக கருவுற்று நானே பெற்றெடுத்த குழந்தை என்றும் கூறியிருக்கிறார் நடிகை ரேவதி இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

கிட்டத்தட்ட 50 வயதாகிவிட்ட நடிகை ரேவதி… குழந்தை இல்லை என்ற காரணத்தினால் விவாகரத்து பெற்றார் என கூறப்படும் நடிகை ரேவதி… டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா..? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

Summary in English : The news of Revathi, a popular Indian actress, having a child through test-tube fertilization has shocked her fans. This is the first time an Indian celebrity has used this method to conceive a baby. The news has sparked debate in the country about whether or not this is a viable and ethical way to have children.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam