பின்னாடி முழுசா தெரியுதே.. உள்ளயும் எதுவும் போடல.. மோசமான கவர்ச்சியில் ரேமா அஷோக்..!

கொழுக் மொழுக் உடல் அமைப்பில் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரேமா அசோக். சீரியல் நடிகையும் தாண்டி இவர் மிகச்சிறந்த நடன கலைஞராகவும் பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக இவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் நடன வீடியோக்களுக்கு ரசிகர்கள் பல பேர் பேவரைட்டாக இருக்கிறார்கள்.

நடிகை ரேமா அஷோக்:

அவரது நடன வீடியோக்களுக்கு ஃபாலோவர்ஸ் லைக் குவித்து அதனை வைரல் ஆக்குவார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின்னர் சீரியல் நடிகையாக அவதாரமெடுத்தார். தளுக் மொழுக் தோற்றத்தில் மதுரையை சொந்த பூர்விகமாக கொண்ட ரேமா சிறந்த டான்சர் மாடல் அழகி என்பதையும் தாண்டி தொழில் முனைவோர் என்ற பெயரையும் ரேஷ்மாவுக்கு பொருந்தும்.

இவருக்கு நடனம் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே தனக்கு மிகவும் பிடித்த நடனத்தில் அவ்வப்போது ஆர்வம் செலுத்தி வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சொந்தமாக தொழில்:

இதனிடையே சீரியல்களை தாண்டி ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை சொந்தமாக தொடங்கி தொழில் செய்து அதன் மூலமாக கணிசமான வருமானத்தையும் பெற்று வருகிறார்.

மாடல் அழகியாக இவர் இருப்பதால் பல்வேறு போட்டோ ஷூட் நடத்தி வித விதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக அவரது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆட்டிப்படைக்கும். கல்யாண முதல் காதல் வரை, ரெக்க கட்டி பறக்குது மனசு, சின்ன தம்பி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பல்வேறு ஹிட் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக இவர் பார்க்கப்படுகிறார்.

சமூக வலைதளங்கள் முழுக்க விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களையும் மாடர்ன் போட்டோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் நடிகை ரேமா .

என்ன உள்ள எதுவுமே இல்ல?

தற்போது கொசுவலை போன்ற பாவாடை அணிந்து கொண்டு பிட்டு துணி போன்ற மேலாடையை உள்ளே ஒன்றுமே போடாமல் அளுங்க குலுங்க ரிலீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது எல்லோருது ரசனைக்கும் உள்ளாகியுள்ளது. அதிலும் அவர் உள்ளே உள்ளாடை எதுவுமே போடாமல் பின்னழகு அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த வீடியோ முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருவது குறிப்பிட்டு தக்கது. இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version