ட்ரெஸ் போடாமல்.. கையை தூக்கியபடி பால்கனியில் நிற்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..!

பெரிய திரையில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு கிடைத்திருக்கும் ரசிகர் படைப் போலவே சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கும் மிகச்சிறந்த அந்தஸ்தை தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகையான ரேமா அஷோக் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது.

அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் நடிகை ரேமா அஷோக்..

சீரியல் நடிகை ரேமா அஷோக் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இதனை அடுத்து சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

மதுரை பெண்ணான இவர் நடனம் ஆடுவதில் வல்லவர். மேலும் சிறந்த டான்ஸரான இவர் சிறந்த நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இருப்பதை விட தொழில் முனைவோராக இருக்கிறார் என்று சொல்வதே மிகச் சிறப்பாக இவருக்கு பொருந்தும்.

இதற்கு காரணம் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை துவங்கி அதில் பிசியாக செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் 2020-ஆம் ஆண்டின் சிறந்த இனொவேட்டிவ் பிராண்ட் என்ற விருதை இவரது நிறுவனம் பெற்றது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

கையை தூக்கியபடி பால்கனியில்..

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெவ்வேறு ஏங்கில்களில் போஸ் கொடுப்பதை ஆர்வம் காட்டுவார். அந்த வகையில் வித விதமான படங்களால் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

இதையும் படிங்க: இதுவரை கட்சி ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்த 9 தமிழ் நடிகர்கள்..!

இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்று இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கும் என கூறலாம்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற வித விதமான உடைகளை அணிந்த வித்தியாசத் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது.

உறைந்து போன ரசிகர்கள்..

இந்த புகைப்படத்தில் உடலின் மொத்த அழகும் அற்புதமாக வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் எந்த அழகை முதலில் பார்ப்பது என்பது தெரியாமல் திணறி வருகிறார்கள்.

மேலும் தனது நெகு, நெகு மேனி அழகை ஒவ்வொரு புகைப்படமும் பக்குவமாய் காட்டுவதோடு மட்டுமல்லாமல் கையை தூக்கி படி பால்கனியில் நின்றிருக்கும் போட்டோசை பார்த்து பேஜாராக இளசுகள் மாறிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் ஆடை ஏதும் அணியாமல் வெறும் பாக்ஸ் சூட்டை கட்டிக்கொண்டு பால்கனியில் கைகளை உயரமாக தூக்கியபடி பேக் போஸ் கொடுத்திருக்கும் ரேமா அஷோக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குட் நைட் பட ஹீரோயினுக்கு திடீர் கல்யாணம்..! மாப்பிள்ளை இவரு தான்..!

இதனை அடுத்து ரசிகர்கள் என்னதான் கடிவாளம் போட்டாலும் கண்கள் அந்தப் பக்கம் தான் செல்கிறது. அந்தளவு கூடுதல் கிளாமரில் இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் அப்படி உள்ளது என்பதை விவரமாக கூறி இருக்கிறார்கள்.

நீங்களும் மூச்சு முட்ட அந்த அழகை பார்த்தால் உங்களுக்கும் நிச்சயமாக இதில் இருக்கும் உண்மை என்ன என்பதை எளிதில் தெரிந்து விடும். யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்கள் அனைத்தையும் அவரது நண்பர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version