“மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. கட்டிலே செஞ்சி போடலாம் போல…” – இளசுகளை உலுக்கும் ரிந்தியா..!

சினிமா வாய்ப்புகளுக்காக சில பேர் நல்ல கவர்ச்சியை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்வதை தற்போது வழக்கமாக்கி விட்டார்கள்.

அந்த வரிசையில் நடிகை ரிந்தியா தற்போது களம் இறங்கி இருக்கிறார் போல. இவர் தமிழ், மலையாளம் என பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக தற்போது திகழ்கிறார்.

மேலும் ஒன்று, இரண்டு சீரியல்களில் நடித்து விட்டாலே அவர்களுக்கு சினிமா மீது ஆசை வந்து மீசைக்கு மேல் அந்த ஆசை முளைத்து சினிமா பீல்டுக்குள் நுழைய பல வகைகளில் முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

இதனையடுத்து தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் செல்லக்கூடிய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரித்திகா சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் அவர் துப்பட்டா போடாமல் முன் அழகு முழுவதும் தெரியக்கூடிய ஹாட் போட்டோஸை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அட இதுதான் கறி இட்லியா? என்று அதை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் சில இளைஞர்கள் இந்த ஹாட் போட்டோஸை பார்த்து கலங்கி விட்டார்கள் என்று கூறலாம். நிச்சயமாக இந்த புகைப்படத்தை பார்த்தால் அவருக்கு கண்டிப்பாக திரைப்பட வாய்ப்பு வந்து வாயில் கதவை தட்டும் படி தான் உள்ளது என்று கூறிக் கொள்கிறார்கள்.

இந்த புகைப்படத்திற்கு எந்த வீட்டையும் எழுதிக் கொடுத்தாலும் போதாது. அந்த அளவுக்கு அதீத காதலை தூண்டக்கூடிய வகையில் எந்த புகைப்படம் உள்ளது என்று இளசுகளுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும்படி அதீத கவர்ச்சியோடு இந்த புகைப்படம் உள்ளதா? இது போன்ற கவர்ச்சி வேட்டையால் திரைப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்குமா? என்பதை வரவேற்கக் கூடிய நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …