“நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – கொசுவலை போன்ற உடை… கவர்ச்சியில் கதற விடும் பாடகி ரோஷினி..!

பாடகி ரோஷினி ( Roshini Singer ) விஜய் டிவி-யில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை. இதன் மூன்றாவது சீசனில் 12 ஜோடிகள் களம் இறங்கினார்கள். பல போட்டிகள், சவால்கள் நிறைந்த இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது.

வாரவாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேற, கடைசியில் டாப் 5 ஜோடியில் முதல் ஜோடியாக ஜாக் – ரோஷினி ஜோடி பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின்னணி பாடகி ரோஷினி மற்றும் அவரது கணவர் ஜாக் இருவரும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்கள்.

பின்னணி பாடகியாக நிறைய பாடல்களை பாடிய ரோஷினி, விஜய் டிவியில் ’சூப்பர் சிங்கர்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். இதையடுத்து ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் கணவருடன் களம் இறங்கினார்.

குத்து படத்தில் போட்டு தாக்கு பாடலை பாடியதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது கொசுவலை போன்ற கவர்ச்சி உடையில் உடையில் குளுகுளு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட.. என்று வர்ணித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam