சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரித்திகா சிங் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் ரித்திகா சிங் முதல்படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் திரை உலகம் இவரை திரும்பி பார்த்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளையும் கொடுத்து அழகு பார்த்தது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரே வருடத்தில் மூன்று படங்கள் நடிக்கும் நடிகையாக தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது இவருடைய நடிப்பு திறமை தான் காரணம் என்றாலும் படவாய்ப்புகளை தன்னை நோக்கி இருக்க அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது “டேய்” என்ற ஒரு ஆல்பத்தில் படு சூடான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு படு மோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி கவர்ச்சி குத்தாட்டம் போட்டு உள்ளே வீடியோ டீசர் சற்றுமுன் வெளிவந்துள்ளது.
View this post on Instagram
இதனை பார்த்த ரசிகர்கள்சன்னிலியோனை ஓரம் கட்டிட்டீங்க.. எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல என்று பதறி வருகின்றனர்