“மயமயன்னு வருதே…” – குட்டியூண்டு ட்ரவுசர்.. மதமதன்னு இருக்கும் தொடையை காட்டி சூடேற்றும் ரித்திகா சிங்..!

விளையாட்டு வீராங்கனையான ரித்திகா சிங் தேசிய அளவிலான பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்று அசத்தியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது கொழு கொழு அழகான மேனியை ரசிகர்களிடம் காட்டி அவர்களை ஜொள்ளு விட வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.

2016 ஆம் ஆண்டு சுதா கொங்குரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ரித்திகா இந்தப் படத்திலும் பாக்சிங் வீராங்கனையாகவே நடித்திருந்தார்.

எனவே இவருடைய சிறந்த நடிப்பிற்கு தேசிய விருதை இந்த படம் பெற்றுத்தந்தது. சினிமாவில் தேசிய விருது கிடைத்த உடனேயே தன்னுடைய விளையாட்டு திறமைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சினிமாவில் நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை அடுத்து காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

விமர்சன ரீதியிலும் வியாபார ரீதிகளும் இந்த படம் பெரிய வெற்றியை இவருக்கு தராத காரணத்தினால் தெலுங்கு திரை உலக பக்கம் சென்று விட்டார். தெலுங்கு பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் கடைசியாக ஒ மை கடவுளே படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் 2020 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

எனவே இவருக்கு தமிழில் சற்று மார்க்கெட் அதிகரித்ததன் காரணமாக அருண் விஜய்க்கு ஜோடியாக பாக்சர் படத்திலும், விஜய் ஆண்டனி இயக்கக்கூடிய பிச்சைக்காரன் இரண்டு படத்திலும், அரவிந்த்சாமியின் வணங்காமுடி படத்திலும் இவர் நடிக்க உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களை திணற வைப்பார். அந்த வகையில் இவர் தனது முழு மேனியை காட்டி ரசிகர்கள் மனதில் சூட்டை ஏற்றி விட்டார்.

இந்த போட்டோவில் டைட்டான பேண்ட் அணிந்து முன் அழகு அப்படியே தெரியும் வண்ணம், பின்னழகும் கூடுதலாக தெரியும் வண்ணம் காட்டி இருப்பது ரசிகர்களை மலைக்க வைத்து விட்டது. இந்த போட்டோசை பார்த்து வாயடைத்து இருக்கும் ரசிகர்கள் நிலவை பிடித்து கட்டி வைத்தது போல் இவரது மேனி இருக்கிறது என்று கவித்துவமாக வர்ணித்து இருக்கிறார்கள்.

ரித்திகா அங்கத்தின் அழகு அங்கங்கே அப்படியே தெரியும் வண்ணம் இந்த டைட்டான உடையில் இவர் அழகாக காட்சி தருவதை பார்த்து ரசிகர்கள் மெய் மறந்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam