இந்தாங்க பாத்துக்கோங்க.. பின்னழகை விதவிதமாக காட்டி விக்கல் வர வைத்த ரித்திகா சிங்..!

இந்தாங்க பார்த்துக்கோங்க என்று சொல்வது போல தன்னுடைய பின்னழகை விதவிதமாக படம் பிடித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் நடிகை ரித்திகா சிங்.

தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று பச்சைக்கொடி காட்டும் ரித்திகா சிங் அதனை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய எடுப்பான முன்னழகு வாளிப்பான தொடைகளையும் தன்னுடைய கிளாமர் அப்பீல் என்று நம்பிக் கொண்டிருக்கும் நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முன்னழகும் தொடையழகும் எடுப்பாக தெரியும் விதமான ஆடையையே அதிக நேரங்களில் தேர்வு செய்து அணிகிறார்.

இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்படி பின் தொடர்ந்து தனது ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் அடிக்கடி உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவளது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …