பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தல.. உடலோடு ஒட்டிய உடையில்.. தாரளாமாக காட்டும் ரித்திகா சிங்..!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங்.

குத்துச்சண்டை வீராங்கனை இவர் திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை ஆகவே அறிமுகமானார்.

அதன் பிறகு திரை படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கவே சினிமாவிலேயே தங்கிவிட்டார்.

பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை ரித்திகா சிங் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதையும் வாடிக்கையாக்கி கொண்டிருக்கிறார்.

உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக டைட்டான உடை அணிந்து கொண்டு..

இன்னும் சொல்லப்போனால் உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை கச்சிதமாக படம் போட்டு காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர். பார்ப்பதற்கு ரெண்டு கண்ணு பத்தல என்று பதாரும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version