அடேங்கப்பா பின்னாடியும் பெருசா இருக்கு முன்னாடியும் பெருசா இருக்கு..!! இணையத்தை தெறிக்க விட்ட ரித்திகா சிங்..!!

நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருந்தார் இந்த படம் ஒரு குத்து சண்டை விளையாட்டு குறித்து தமிழில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.

இந்த படத்தில் ரித்திகா சிங் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தினார்.இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இதில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருப்பதால் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆண்டவன் கட்டளை,
சிவலிங்கா போன்ற படங்களில் ரித்திகா சிங்குக்கு வாய்ப்புகள் வந்தது. இந்த படங்கள் போதிய அளவு மக்களிடையே வரவேற்பை பெறாததால் அடுத்தடுத்து இரண்டு தோல்வி படங்களை சந்தித்தார்.

பிறகு ஓ மை கடவுளே என்ற மாபெரும் வெற்றி படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தால் இந்த படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.இதன் மூலம் ரித்திகா சிங்கிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

தற்சமயம் ரித்திகா சிங் பிச்சைக்காரன் 2 ,வணங்காமுடி மற்றும் மலையாளத்தில் கிங் ஆப் கோத்தா என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் வரும் மாதங்களில் திரைக்கு வர உள்ளது. இதையொட்டி இவரது ரசிகர்கள் இந்த படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நிறைய ஜிம் வொர்க் அவுட் அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இதில் படு கவர்ச்சியாக தனது பின்னழகையும் முன்னழகையும் டைட்டாக காட்டியவாறு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …