“முன்னழகை தட்டி தட்டி.. அந்த இடத்தில் விரலை வைத்து…” – கெட்ட ஆட்டம் போடும் ரித்திகா சிங்..!

நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முன்னழகை தட்டி தட்டி கெட்ட ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தொடர்ந்து கிடைக்கவே குத்துச்சண்டையை விட்டுவிட்டு சினிமா நடிகையாக தன்னை முழுநேர சினிமா நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் மலையாளத்தில் ஒரு திரைப்படம் என நடித்து வரும் நடிகை ரித்திகா சிங் தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான மற்றும் கிளாமரான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அதிலும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மாடல் அழகிகளாக இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கின்றன என்பதுதான் இங்கே விஷயம்.

தற்போது தொளதொளவென இருக்கும் டீசர்ட் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை தட்டி தட்டி தன்னுடைய அந்த உறுப்பின் மீது தன்னுடைய கையை விரல்களை வைத்து தடவியபடி கெட்ட ஆட்டம் போடும் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர். இன்னும் சில ரசிகர்கள் இதற்கு பேசாமல் நீங்கள் ஐட்டம் டான்ஸ் ஆட போயிடலாம் என்று விளாசி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …