இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இறுதிச்சுற்று என்ற படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரித்திகா சிங்.
இவர் திரைப்படத்தில் மட்டும் குத்துச்சண்டை வீராங்கனை கிடையாது நிஜத்திலும் குத்துச்சண்டை வீராங்கனை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.
இப்படி மேலும் கீழுமாக சென்று கொண்டிருந்த நடிகையை ரித்திகா சிங்கிற்கு சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு படமாக அமைந்தது ஓமை கடவுளே. இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் ரசிக்கப்பட்டது. இந்த படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பட்டப் பெயரான நூடுல்ஸ் மண்டை என்ற பெயரை இன்றளவும் ரசிகர்கள் பலரும் இவருடைய செல்லப் பெயராக வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தளவுக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தற்போது நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் கூடிய கொலை என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் கூட மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்பொழுது உள்பாவாடை அணியாமல் வெறும் புடவை மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இப்படியாக நான் புகைப்படங்களை தினமும் வெளியிடவேண்டும் என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.