பிரபல நடிகை ரித்து வருமா நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் பலே திருடிய தோன்றிய இவர் ரசிகர்களின் இதயத்தையும் சேர்த்து திருடினார் என்பதுதான் உண்மை.
தெலுங்கில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் நடிகர் விஜய் தேவார கொண்டவுடன் பெல்லி சுப்புலு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் இவருக்கு தென் இந்தியா முழுவதும் ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது என்று கூறலாம்.
சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் ஜோடியாக படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை துருவ நட்சத்திரம் திரைப்படம் கிட்டத்தட்ட ட்ராப் ஆகிவிட்டது என்று தெரிகிறது. மீண்டும் இந்த திரைப்படம் தொடங்கப்படும் அல்லது வெளியாகும் என்ற எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.
இயக்குனரும் நடிகரும் அவர் அவருடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துகிறார்கள். தவிர இந்த துருவ நட்சத்திரம் படத்தில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் ரித்து வர்மா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
அந்த வகையில் முண்டா பனியன் போன்ற டாப்ஸ் அணிந்திருக்கும் இவர் அதனை வேண்டுமென்றே இறக்கிவிட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் இதமாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டையை கிளப்பி விட்டு வருகிறது.