இது உடம்பா..? இல்ல, துடைச்சு வச்ச கண்ணாடியா..? – இப்படி மின்னுதே..! – சூடேற்றும் ரிது வர்மா..!

கல்லூரியில் படிக்கும் போதே குறும் படங்களில் நடித்து வந்த ரிது வர்மா [Ritu Varma] தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் இவரது அம்மா ஆந்திராவைச் சேர்ந்தவர் அப்பா ஒரு வட இந்தியர் என்பதால் ஹிந்தி, தெலுங்கை சரளமாக பேசக் கூடியவர்.

தமிழ் திரையுலகில் இவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். எனினும் எந்த சின்ன வேடத்தில் தனது சிறப்பான நடிப்பேற்றலை வெளிப்படுத்துகிறேன் மூலம் தமிழில் இவருக்கு ரசிகர்கள் அதிகளவு உள்ளார்கள் என்று கூறலாம்.

Ritu Varma

மேலும் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதற்கு காரணம் இவர் துல்கர் சல்மானோடு ஜோடி போட்டு தனது அற்புதமான நடிப்புத் திறனை மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தியது தான்.

அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது. அந்த வரிசையில் இவர் கணம், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தினார். எனினும் மார்க் ஆண்டனி துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் இன்றும் வெளியாகவில்லை.

Ritu Varma

மேலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதை மனதில் வைத்து தொடர்ந்து வளரும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடுகின்ற புகைப்படங்கள் அனைத்தும் புதிய படங்களை பெற்றுத்தரக்கூடிய வகையில் அதீத கவர்ச்சியில் அற்புதமாக இவரது மேனி அழகை எடுத்துக்காட்டும் வண்ணம் உள்ளது.

இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயர்களைப் பெற்றிருக்கக் கூடிய இவர் தனது புதிய கவர்ச்சியான புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டார்.

Ritu Varma

மேலும் இந்த புகைப்படத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தனது பால் மேனியை பக்காவாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இரவில் தூக்கம் கலைந்து இவரது புகைப்படத்தையே பார்த்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.

கண்களை நேரடியாக காட்டிவிட்டால் இவரின் காதல் பார்வை புரிந்துவிடும் என்று தான் கண்களுக்கு கண்ணாடி போட்டு அதனை மறைத்து விட்டாரா என்று ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை இவர் முன் வைத்திருக்கிறார்கள்.

Ritu Varma

இதுவரை முன்னழகையும், பின்னழகையும் எடுப்பாகக் காட்டி இருந்த இவரது புகைப்படம் தற்போது வித்தியாசமாக இவர் அமர்ந்திருக்கும் கோலத்தை ரசிகர்களுக்கு விருந்தாக வைத்திருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

Ritu Varma

எந்த ஒரு மனிதனும் இதை பார்த்தால் கட்டாயம் மூடு ஏறிவிடும் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருக்கக் கூடிய ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகளவு கொடுத்திருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …