அம்மா-வை மிஞ்சும் அழகில் நடிகை ரோஜாவின் மகள்..! – பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!

பிரபல நடிகை ரோஜாவின் மகள் குறித்த தகவல்கள் சமீபகாலமாக இணையத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. காரணம் இவர் படிப்பை முடித்துவிட்டு தற்போது சினிமா மற்றும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றது.

இது குறித்து நடிகை ரோஜா சமீபத்தில் பேசியிருக்கிறார். 90s 2ks-களில் நடிகை ரோஜா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் தயாரிப்பாளர் ஆர் கே செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகள் மற்றும் ஒரு மகனுக்கு தாய் ஆகி இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் ஹன்சமாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இப்படியான செய்திகளுக்கு ஏற்கனவே ஆர்கே செல்வமணி தன்னுடைய மறுப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை ரோஜா தற்போது தன்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.

நடிகை ரோஜா தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை செய்து விட்டு வந்தார். அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய நடிகை ரோஜா என்னுடைய மகன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது.

ஆனால் அதற்கு அவள் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் தான் நான் அவரை ஊக்கப்படுத்துவேன். ஆனால் எனது மக்களுக்கு எனது மகளுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கொஞ்சம் கூட கிடையாது.

அவர் அறிவியல் ஆய்வாளராக விஞ்ஞானியாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். எனவே என்னுடைய மகன் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று கூறி இருக்கிறார் நடிகை ரோஜா.

இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அம்மாவை மிஞ்சும் அழகில் அழகு தேவதையாக காட்சியளிக்கும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை ரோஜாவின் மகளா..? இது என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …