பதின்ம வயதில்.. பூத்து குலுங்கும் பருவ மொட்டு.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

தென்னிந்திய சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நடிகை ரோஜா 1991 முதல் 2002 வரை திரையுலகில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனைஅடுத்து இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து அசத்தியிருக்கிறார்.

நடிகை ரோஜா..

மூன்று முறை நந்தி விருதியும், ஒரு முறை தமிழக அரசு திரைப்பட விருதுதையும் பெற்று இருக்கக் கூடிய நடிகை ரோஜா 2022 – ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்ட ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பணி புரிந்து வருகிறார்.

இவர் 1972-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி திருப்பதியில் பிறந்தவர். இதனை அடுத்து இவர் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம் மாறியதை அடுத்து திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளம் கலை பட்டம் பெற்றிருக்கிறார்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை 1992-இல் வெளி வந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதே ஆண்டு வெளிவந்த சூரியன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இதனைத் தொடர்ந்து அதிரடிப்படை,  எங்கிருந்தோ வந்தான், ராஜமுத்திரை, அசுரன், ராசையா, பரம்பரை, கடவுள், அரசியல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், காதல் கவிதை, சின்ன ராசா, நெஞ்சிலே, சுயம்வரம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, ஏழையின் சிரிப்பில், புரட்சிக்காரன், வீட்டோட மாப்பிள்ளை, மிட்டா மிராசு, நினைத்து நினைத்துப் பார்த்தேன், சகுனி, கில்லாடி போன்ற படங்களில் நடித்த இவர் இணையதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

பதின்ம வயதில் பூத்துக் குலுங்கும் பருவம் மொட்டு..

தற்போது ரோஜாவின் பதின்ம வயது போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இந்த புகைப்படத்தில் இவரது பருவம் பூத்துக் குலுங்கும் மொட்டாய் உள்ளது என்று ரசிகர்கள் பலரும் சொல்லி ஜொள்ளு விட்டு இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இவர் டூ பீஸ் நீச்சல் உடையில் தரிசனம் தந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தன் கண்களை அகல விரித்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்திடாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

டூ பீஸ் நீச்சல் உடையில் யாரும் பார்க்காத போட்டோஸ்..

மேலும் இந்த புகைப்படத்தை நீங்கள் இது வரை பார்த்திருப்பீர்களா? என்றால் சந்தேகம் தான் அந்த அளவு இந்த புகைப்படங்கள் அவரது இளமைக் காலத்தில் எடுக்கப்பட்டது.

இந்த புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு, இடையழகு, தொடைகழகு என அத்தனை அழகையும் ஒரு சேர காட்டி இருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் திரும்ப, திரும்ப பார்ப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிக அளவு அள்ளி தருவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version