அக்மார்க் நாட்டுக்கட்ட..! பதின்ம வயதில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!

பிரபல நடிகை ரோஜா தன்னுடைய பதின்ம வயதில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னே நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா பல்வேறு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனரான செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கைல ஐக்கியமானார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் மெல்ல மெல்ல அரசியல் பக்கம் காரணி எடுத்து வைத்தார். பிரபல அரசியல் கட்சி ஒன்றின் பேச்சாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகை ரோஜா மெல்ல மெல்ல அடுத்தடுத்த கட்சிப் பதவிகளுக்கு சென்று அமைச்சராகும் அளவிற்கு அரசியலிலும் தடம்பதித்தார்.

அரசியலில் இவர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த நீலப்படம் என்று இவருக்கு எதிராக இருந்த கட்சியினர் வீடு வீடாக விநியோகம் செய்த கொடுமையெல்லாம் அரங்கேறியது.

ரோஜா போட்டியிட்ட தொகுதியில் ரோஜா நடித்த நீலப்படம் இது இவருக்காக உங்களுடைய வாக்கை அளிக்க போகிறீர்கள்..? என்று இவருடைய அந்த வீடியோ அடங்கிய கேசட்டுகள் வீதி வீதியாக வினியோகம் செய்யப்பட்டது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உண்மையாக அது ரோஜா கிடையாது. ரோஜா போலவே முகபாவனை உள்ள வேறொரு பெண் என்பது நாட்கள் கடந்து தான் தெரிந்தது.

ஆனாலும் அந்த தேர்தலில் நடிகை ரோஜா அமோகமாக வெற்றி பெற்று அமைச்சரானார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பதின்ம வயதில் டஸ்கியான தோல் உடையவர் என்றாலும் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடத்திக் கொண்டிருந்த ரோஜா டூ பீஸ் உடையில் நடித்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் ரோஜாவா இது..? இப்படி எல்லாம் நடித்திருக்கிறாரா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version