இனி ஸ்டாலினுக்கு எதிரி மோடியோ.. எடப்பாடியோ இல்ல.. இவரு தான்.. நடிகை ரோஜா ஆவேசம்..!

ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் ரோஜா தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் எதிர் யார் என்று மேடையில் பேசியுள்ளார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை திணற வைத்தார். நீச்சல் உடை அணிய வேண்டும் என்றால் வெள்ளையாக இருக்கக்கூடிய நடிகைகளால் தான் முடியும் என்ற ஃபார்முலாவை உடைத்தவர் நடிகை ரோஜா.

சாக்லேட் சிலை போன்று டஸ்க்கி செக்ஸியான தோற்றம் இருந்தாலும் கூட நீச்சல் உடையில் தோன்றிய ரசிகர்களை கிறங்க வைத்தார். தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற படங்களிலும் நடித்திருக்கும் இவர் தமிழில் தன்னை ஹீரோயினாக அறிமுகம் செய்த ஆர்கே செல்வமணி காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க : அண்ணா.. அண்ணான்னு.. கூப்ட்டுக்கிட்டு சுத்தினியே.. கேலிக்கூத்தான அண்ணன்-தங்கை உறவு.. தர்ஷன் பதிலை பாருங்க..

தற்பொழுது ஒரு மகனும் ஒரு மகளும் இவரது மகளின் பெயர் அன்ஷுமாலிகா செல்வமணி ஆகும். 20 வயதாகும் ரோஜாவின் மகள் அன்ஷுவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

பார்ப்பதற்கு அச்சு அசல்  ரோஜாவை போலவே இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகின. சினிமா தாண்டி அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார் நடிகை ரோஜா.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துக்களை பதிவு செய்யும் நடிகை ரோஜா சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் பற்றி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் பேசியதாவது, ஸ்டாலின் அவர்கள் எப்படியோ முதலமைச்சராகிவிட்டார். இனிமேல் அவருக்கு எதிரி யார் தெரியுமா..? என்று மேடைக்கு முன் அமர்ந்த தொண்டர்கள் நோக்கி கேள்வி எழுப்புகிறார்.

இதையும் படிங்க : இப்படி செஞ்சா உடம்பு மோசமாகிடும்.. சில்க் ஸ்மிதா அனுபவித்த உச்சகட்ட கொடுமை..

அதற்கு தொண்டர்கள் மோடி, எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை என ஆளாளுக்கு ஒரு பெயரை கூறுகிறார்கள். ஆனால், நடிகை ரோஜா கண்டிப்பாக நீங்கள் கண்டிப்பாக யார் அந்த எதிரி என கணிக்க மாட்டீர்கள் என்று தெரிந்து விட்டது.

ஸ்டாலினுக்கு எதிரி மோடியோ, எடப்பாடியோ கிடையாது. அவருடைய தந்தை கருணாநிதி அவர்கள் தான். அவரை விடவும் ஒரு சிறந்த அரசியல்வாதியாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலின் அவர்களிடம் இருக்கிறது. என்ன செய்யப் போகிறார்..? என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என பேசி இருக்கிறார்.

இவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version