டைட்டான டாப்ஸ்.. கிளாமரில் இளம் நடிகைகளை மிஞ்சும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரூபா ஸ்ரீ..!

1992-ஆம் ஆண்டு வெளி வந்த கள்ளனும் போலீசும் என்ற மலையாள படத்தில் நடித்ததின் மூலம் நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ரூபா ஸ்ரீ தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்றவர்.

ரூபா ஸ்ரீ தனது 13 வயதில் இருந்தே திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தவர். இதனை அடுத்து இவர் தொலைச்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் குணசித்திர நடிகை ஆகவும் கவர்ச்சி நடிகை ஆகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

சீரியல் நடிகை ரூபாஸ்ரீ..

சீரியல் நடிகையான ரூபாஸ்ரீ சந்தன மாஜா என்ற மலையாளத் தொலைக்காட்சி தொடரில் நடித்ததை அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இந்தப் படத்தில் இவர் ஊர்மிளா தேவி என்ற கதாபாத்திரத்தை செய்து அசத்தியிருந்தார்.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரை இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டாட் பூத் தஞ்சாவூ,ர் டூயட், எல்லாமே என் ராசாதான், கங்கைக் கரை பாட்டு, டியர் சன் மருது வெற்றி முகம், புதையல், கடவுள், ஜானகிராமன், எட்டுப்பட்டி ராசா, சின்னராசா, வானவில் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சீரியல்களைப் பொறுத்த வரை காதல் பகடை, அம்பிகை, அகல்யா, ஆதி, மை டியர் பூதம், உதிரிப் பூக்கள், ஆடினால் அலமேலு, வாணி ராணி, தெய்வம் தந்த வீடு, சீதா கல்யாணம், பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து அசத்தினார்.

டைட்டான டாப்ஸ் கிளாமரில் ஓவர் டோஸ்..

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய ரூபாஸ்ரீ தற்போது கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக சுற்றலில் விட்டு விட்டார்.

கடல் நுரைகளுக்கு நடுவே நின்ற படி தனது கட்டழகு மேனியை காட்டி இருப்பதோடு தண்ணீரை கைகளால் அப்படியும், இப்படியும் தொட்டு விளையாடி மனசுக்குள் சலனத்தை ஏற்படுத்தி விட்டார்.

யாரடி நீ மோகினி என்று கேட்கக் கூடிய அளவு கடற்கரையில் சின்ன குழந்தையைப் போல விளையாடியதோடு மட்டுமல்லாமல் தாறுமாறாக போஸ் தந்து ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கிறார்.

இளம் நடிகைகளை மிஞ்சும் பாரதி கண்ணம்மா நடிகை..

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இளம் நடிகை ரூபா ஶ்ரீ இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பார்க்கும் போதே உறைய வைத்துவிடும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆழ் மனதில் இருக்கும். இது அது போன்ற ஆசைகளை தூண்டி விடக் கூடிய வகையில் உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் புதிய வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்குமா? என்பது விரைவில் தெரிய வரும்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version