முதன் முறையாக தொப்புள் தெரிய.. சூட்டை கிளப்பும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன்..!

ரோஷினி ஹரிப்ரியன் ( Roshini Haripriyan ) இவர் ‘பாரதி கண்ணம்மா’ எனும் சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த சீரியல் மூலமே அனைத்து மக்களின் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார். இதை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/roshniharipriyan/

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இவர் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் ஒரு மாடல் ஆவார் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார் ரோஷினி பிரியன் பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது இவருக்கு கிடைத்தது. இந்த விளம்பரங்களின் மூலம் தனக்கான சீரியல் வாய்ப்பையும் எளிதில் பெற்றார்.

Image Source : instagram.com/roshniharipriyan/

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் 2019 ஆம் ஆண்டு ‘பாரதி கண்ணம்மா’ எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல் ஒன்றில் நடித்து வந்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அனைத்து மக்களிடமும் வெளிச்சத்திற்கு வந்தார். மேலும் இவர் சீரியலில் ஒரு காட்சியில் இவர் தனது பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு செல்லும் நிகழ்வு தமிழ் இளைஞர்களிடையே மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட ஒரு கண்டன்ட்டாக உருவானது. இதன் மூலம் நிறைய மீம்ஸ் களும் உருவாகின இதன் மூலமே இந்த சீரியல் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டு வந்தது.

Image Source : instagram.com/roshniharipriyan/

மேலும் இவர் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகி இருந்தார் காரணம் இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் சீரியலில் நடிக்க முடியாமல் போனது.மேலும் இவரது கதாபாத்திரத்தில் வேறு ஒரு கதாநாயகியை போட்டிருந்தார்கள் ஆனால் இவர் நடித்த அளவிற்கு கச்சிதமாக அவரால் நடிக்க இயலவில்லை.

Image Source : instagram.com/roshniharipriyan/

மேலும் ரோஷினி ஹரிப்ரியன் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதன் மூலம் சீரியல் நடிகையே இப்படி கவர்ச்சியை காட்டி வாய்ப்பிற்காக இந்த அளவிற்கு இறங்குகிறார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

Image Source : instagram.com/roshniharipriyan/

மேலும் ஹரிப்ரியன் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/roshniharipriyan/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …