மொரட்டு கட்ட.. டைவர்ஸ் ஆன பிறகு.. நீச்சல் உடையில் ருக்மணி ஷீத்தல்..! வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழில் சில காலங்களுக்கு முன்பு ருக்மணி சீதல் என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். பப்லுவிற்கும் சீத்தலுக்கும் இடையே நிறைய வயது வித்தியாசம் இருந்தது.

அப்பொழுது பெரும் விஷயமாக பேசப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு பப்லு வந்த பொழுது கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில்தான் வந்தார். ஆனால் அவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் எண்ட்ரி:

இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் ஆனால் அவை எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை அதற்கு பிறகு அவருக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கிடைக்க தொடங்கியது.

பப்லு நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகு சின்ன திரையில் கவனம் செலுத்தினார் பப்லு. தொடர்ந்து  விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

அப்பொழுது சிம்புவுக்கும் பப்லுவிற்கும் இடையே பிரச்சனை ஆகி பிறகு விஜய் டிவியை விட்டு விலகி விட்டார். பிறகு வெகு காலங்கள் கழித்து சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்துள்ளார் பப்லு. இந்த நிலையில் 57 வயதாகும் பப்லுவிற்கு 28 வயதில் மகன் இருக்கிறார்.

இளம் பெண்ணுடன் காதல்:

ஆனால் தன்னுடைய மகனை விடவும் குறைவான வயதுடைய ருக்மணி சீத்தலை காதலித்து வந்தார் பப்லு. ருக்மணி சீத்தலுக்கு 24 வயது தான் ஆகிறது. இருந்தாலும் அவர் பப்லுவின் காதலை ஏற்றுக்கொண்டார். அதனால் இவர்கள் இருவருக்குமே அது பிரச்சினையாக இல்லாத பொழுது வெளியிலும் அது பெரிய பிரச்சினையாக இல்லாமல் இருந்தது.

பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு நடுவே இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். இது குறித்து பப்லு நிறைய பேட்டிகளில் பேசியிருந்தார். அதேபோல சீத்தலும் சில பேட்டிகளில் பேசுயிருக்கிறார்.

இது குறித்து பப்லு பேட்டியில் கூறும்பொழுது நிறைய விஷயங்களில் எங்களுக்கு ஒத்துவராமல் இருந்தது. இதற்கு மேல் சேர்ந்து வாழ்வது என்பது எங்களுக்குதான் கடினமாக இருக்கும் என்று தோன்றியது. எனவே நாங்கள் பிரிந்து விட்டோம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விவாகரத்துக்கு பிறகு சீத்தல் குறித்து பெரிதாக செய்திகள் எதுவும் வராமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டார் சீத்தல் அவரை இந்த விவாகரத்து எந்த விதத்திலும் மனரீதியாக பாதிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ருக்மணி சீத்தல்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version