அவருக்கு “அது” வேணும்.. ஆனா.. எனக்கு ஒரு நாள் கூட கொடுக்கல.. பப்லு ரகசியம் உடைத்த ருக்மிணி ஷீத்தல்..!

ருக்மிணி ஷீத்தல் : நடிகர் பப்லு என்கிற பிரித்திவிராஜ் தன்னுடைய 56 வது வயதில் மலேசியாவை சேர்ந்த ருக்மிணி ஷீத்தல் என்ற 23 வயது ஆன பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதனை வெளிப்படையாகவே அறிவித்தார்..

இந்த விஷயம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. மகள் வயதில் இருக்கும் ஒரு பெண்ணுடன் எப்படி உங்களால் இப்படி ஒரு உறவில் இருக்க முடிகிறது. இந்த வயதிலும் உங்களுக்கு பொம்பள சோக்கு கேக்குதா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப, ஆமாம் கேக்குது.. எனக்கு என்ன குறை..? என்னுடைய உடலை பாருங்கள்.

நான் இப்போதும் இளமையாக இருக்கிறேன். எனக்கு பொம்பள சோக்கு கேக்குதே.. என்று வெளிப்படையாக வெட்கமின்றி கூறினார் பப்லு பிரித்திவிராஜ். அந்த நேரத்தில் இது இருப்பவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது.

இதில் பொதுக்கருத்து கூறுவதற்கு என்ன இருக்கிறது..? அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது. ஒன்றாக இருக்கிறார்கள். இதனால் சமூகத்திற்கோ பொதுவெளியிலோ ஏதேனும் பிரச்சனை வரப் போகிறதா..? பப்லு மீது எந்த குற்றமும் இல்லை என அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்து தான் வந்தனர்.

இடையில் இதுவருக்குள்ளும் மேற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரித்விராஜ்-ஐ பிரிவதாக ருக்மிணி ஷீத்தல் அறிவித்தார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார்.

இந்த விவகாரமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதை இருவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர். இருவரும் தற்போது ஒன்றாக இல்லை. பிரிந்து விட்டோம். என்னுடைய கடந்த கால வாழ்க்கையை பற்றி எதையும் நான் கூறவில்லை. என அப்போது தெரிவித்திருந்தார் ருக்மிணி ஷீத்தல்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ருக்மிணி ஷீத்தல், பப்லு குறித்து பல்வேறு தகவல்களை பேசி இருக்கிறார். அதில் குறிப்பாக அவருக்கு அந்த விஷயம் தேவைப்பட்டது. ஆனால் ஒரு நாளும் அதை எனக்கு அவர் கொடுத்தது கிடையாது என சில விஷயங்களை பதிவிட்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது நான் அவருக்கு ஆண் என்ற மரியாதையை கொடுக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார் ஆசைப்பட்டார். ஆனால் ஒரு பெண் என்ற மரியாதையை எனக்கு அவர் ஒரு நாளும் கொடுத்தது கிடையாது. ஒரு சிறு விஷயம் என்றால் கூட அவர் எனக்கான மரியாதையை கொடுத்தது கிடையாது.

என்னை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற முயற்சி மட்டுமே எனக்கு தெரிந்தது. எனக்கு மரியாதை கொடுக்காமல் இருந்தார். ஆனால், என் மீது மோசமாக நடந்து கொள்ள வேண்டும் என்னை தாக்க வேண்டும் என்று அவர் நினைத்தபோது அதற்கான வாய்ப்பை நான் கொடுக்கவில்லை.

ஒரு பெண்ணாக என்று நான் தற்காத்துக் கொண்டேன். ஒரு பெண்ணாக மனதளவிலும்.. ஏன்.. உடலுறவிலும் கூட நான் வலுவானவளாக இருக்கிறேன். இது போன்ற நபர்களிடமிருந்து பிரிவது தான் சரியான முடிவு என்று நினைத்து புரிந்து விட்டேன் என பேசி இருக்கிறார் ருக்மிணி ஷீத்தல்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version