“ஜட்டி போட மறந்துட்டீங்க-ன்னு நெனக்குறோம்..” – இளசுகளை தவிக்க வைத்த ஸ்ருஷ்டி டாங்கே ஹாட் போஸ்..!

தமிழில் மேகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அதன்பிறகு தர்மதுரை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால், இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை மேகா திரைப்படத்தில் இவருடைய கண்ணக்குழி அழகில் விழுந்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை அடுத்தடுத்து. தோல்வி படங்களாக நடித்ததால் இவருடைய மார்க்கெட் எழாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் படத்தில் எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டவும் தயாராக இருந்தார் அம்மணி.

இருந்தாலும் இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து முனையுடன் செயல்பட்டு வருகிறார்.

எனவே தன்னை இணையத்தில் பின் தொடரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென தெரிய குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்து ரசிகர்கள் என்ன செல்லம் இதெல்லாம்.. வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க.. என்று கலாய்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Social media was abuzz with Srushti Dange’s latest snaps recently. The actress had posted two stunning photographs of herself, that were quickly shared and liked by her followers.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version