ஆளு கருவண்டு மாதிரியே இருந்தா.. இப்ப கொஞ்சம் பாலிஷ் ஆயிட்டா.. – ஆளை மயக்கும் ரித்விகா..!

நடிகை ரித்விகா ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார் இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி என்ற திரைப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசன் மனைவியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கபாலி இருமுகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஒரு நாள் கூத்து மற்றும் டார்ச்லைட் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

டார்ச்லைட் திரைப்படத்தில் சாலையோரம் லாரி ஓட்டுனர்களை வாடிக்கையாளர்களைக் கொண்ட சாலையோர விலைமாதுவாக நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சதா ஹீரோயினாக விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு தோழியாக நடிகை ரித்விகாவும் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல நன்கு அறிந்த ஒருமுகமாக நடிகை ரித்திகா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர்கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், புடவை சகிதமாக அழகு தேவதை போல மின்னும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பருத்திவீரன் கார்த்தி கணக்காக.. ஆளு கருவண்டு மாதிரியே இருந்தா.. இப்ப கொஞ்சம் பாலிஷ் ஆயிட்டா.. என்று மீம்களை பழக்கி விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …