தந்தை எஸ் ஏ சந்திரசேகர் உதவியுடன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி-* கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று உச்ச இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் விஜய்.
அவர் 100 கோடி கணக்கில் சம்பளம் வாங்கி முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி சென்று கொண்டிருந்த வேலையில் திடீரென அரசியல் கட்சி ஆரம்பித்து,
நான் அரசியல் குதிக்க போவதாக அறிவித்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சியை தொடங்கி.
இதையும் படியுங்கள்: வாரிசு நடிகையின் தாராள மனசு.. அதுக்கு ஓகேவாம்.. புக் பண்ணா டபுள் கொண்டாட்டம்.. குவியுது வாய்ப்பு.
விஜய்யின் அரசியல்:
இதுவரை மக்களவை தேர்தலில் போட்டியிடாத போட்டியிடாத தமிழக வெற்றி கழகத்தை வைத்து தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க காத்துக் கொண்டிருக்கிறார்.
அரசியலில் விஜய் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்? என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இப்படி விஜய் தீவிரமாக அரசியல் வேலைகளில் இறங்கியுள்ள இந்த சமயத்தில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யின் அரசியல் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்று பதிவு செய்து எல்லோரையும் யோசிக்க வைத்துள்ளார்.
உண்மையில் அவர் கூறியுள்ள கருத்து விமர்சிக்க கூடியது அல்ல. யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது.
இதையும் படியுங்கள்: “குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!
ஆம் புஸ்ஸி ஆனந்த் என்பவர் யார்? என்ற முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறார். ஆம் ஆன்லைனில் ஒரு குரூப் ஒன்றை புஸ்ஸி ஆனந்த் வைத்திருக்கிறார்.
புஸ்ஸி ஆனந்த் உண்மை முகம்:
அதில் விஜய்யும் இருக்கிறார். எந்த ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்ய மாட்டான் வெளியில் உள்ள பெஞ்சில் அப்படியே வேலை செய்து ஆழ்ந்து ஓய்ந்தது போல் சாய்ந்து அமர்ந்துகொண்டு ஒரு போட்டோ எடுக்க சொல்லி….
அந்த போட்டோவை அந்த ஆன்லைனில் குரூப்பில் போடுவார் புஸ்ஸி. அதை 100… 50 பேரை வைத்து ஷேர் செய்யவும் வைப்பார்.
அதை பார்த்த விஜய் நமக்காக இப்படி உழைத்து கீழே படுத்து கிடக்கிறாரே இந்த மனுஷன்….
என்று நினைத்துக் கொண்டு உடனே புஸ்ஸி ஆனந்தை அழைத்து நாளையிலிருந்து நீங்க என் ரூம்ல இருங்க அண்ணே என்று சொல்வார்.
இதையும் படியுங்கள்: விஜய் வசனம் நயன்தாராவுக்கு பொருந்தி போச்சு.. நயன்தாரா குறித்து பலரும் அறியாத ரகசியம்..!
இப்படித்தான் விஜய்யின் அரசியலும் புஸ்ஸி ஆனந்தின் நெருக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நபருடன் இருந்தால் நாளை விஜய்யின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
SA Chandrasekhar at Kanithan Audio Launch
என்ற ஒரு பயம் ஒரு தந்தையாக எனக்கு இருக்கிறது என எஸ்எஸ்சி இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் புஸ்லி ஆனந்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.