அந்த உறுப்பில் முடி இருந்தால் இதுக்கு வசதியாக இருக்கும்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய பிரஷாந்த் பட நடிகை..!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த வாரிசு நடிகரான தியாகராஜனின் மகன் பிரசாந்த் ரசிகர்களால் குறிப்பாக பெண் ரசிகர்களின் சாக்லேட் பாயாக திகழ்ந்தவர்.

இதையும் படிங்க: “கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்த மானம் மேல போயிருக்கும்..” – VJ பாவனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு நல்ல வசூலையும் கொடுத்து தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.

சாகசம்..

அந்த வகையில் பிரசாந்த் நடிப்பில் வெளி வந்த ஜீன்ஸ் திரைப்படம் உலக அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட திரைப்படமாக இன்றும் உள்ளது. நடிகர் பிரகாஷ் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி வெளி வந்த தமிழ் திரைப்படமான சாகசம் திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தை அவரது தந்தை தயாரித்து இருக்கிறார்.

மேலும் இந்த படத்தை பொறுத்த வரை இதில் நாசர், தம்பி ராமையா, அமந்தா போன்ற நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகை விவகாரமான விஷயத்தை பேசி அனைவரையும் ஷாக்கில் தள்ளிவிட்டார்.

சாகசம் படத்தில் ஆட்டம் போட்ட நர்கீஸ் ஃபக்ரி..

இவர் சாகசம் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியவர் ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக இருந்த இவர் ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியஸ் இசை வீடியோக்கள் பலவற்றில் நடித்திருக்கும் இவர் பிரசாந்தின் சாகசம் படத்தில் ரசிகர்கள் ரசிக்க கூடிய அளவு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டவர்.

இதனை அடுத்து இவர் ஓப்பனாக பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல், ரசிகர்கள் கூச்சம் இல்லாமல் எப்படி இப்படி ஓப்பனாக பேசினார் என்று கேட்கக் கூடிய வகையில் உள்ளது.

அட.. அவர் அப்படி என்ன தான் பேசி இருக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். அவர் பேசியதை இந்த பதிவில் பகிர்ந்தால் உங்களுக்கும் ஒரு வித கூச்சம் ஏற்படும். அப்படி தான் அவர் பதில் அளித்த விதம் உள்ளது.

ஓபன் ஆக பேசிய பிரசாந்த் பட நடிகை..

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை விவகாரமான கேள்வி கேட்ட நபரும் மற்றவர்களும் அதிர்ந்து விடக் கூடிய அளவு பதிலளித்தார். அந்த பதிலில் அவர் இடையில் அந்த உறுப்பில் முடி இருந்தாலும், ஆண்களுக்கும் மீசை இருந்தாலும் நன்றாக என்ஜாய் பண்ணலாம்.

இல்லையென்றால் அந்த நேரத்தில் ஆண்களின் மீசை முடி அசௌகரியமான உணர்வை சிலருக்கு கொடுக்கும் என சிரித்தபடி கூச்சம் இல்லாமல் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட ரசிகர்கள் என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? எந்த அளவுக்கு ஓப்பனா பேசறது.. என்று உச்சுக்கொட்டி வருகிறார்கள். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக காற்று தீ போல் பரவி ரசிகர்கள் இதனை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யக்கூடிய விஷயமாக மாறிவிட்டது.

மேலும் இது வரை எந்த ஒரு நடிகையும் இது போல பதில் அளித்து இருப்பாரா? என்று யோசிக்க கூடிய வகையில் யார் முகம் சுழித்தால் நமக்கு என்ன என்ற பாணியில் ஓப்பனாக அந்த விஷயத்தை கேஷுவலாக சொல்லி இருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!

இதை எடுத்து அந்த உறுப்பில் முடி இருந்தால் அதுக்கு வசதியாக இருக்கும் என கூச்சமே இல்லாமல் ஓபன் ஆக பேசிய பிரசாந்த் பட நடிகை நர்கீஸ் ஃபக்ரி பற்றிய விவரங்களை மேலும் அறிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் இணையங்களில் தேடி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version