படுக்கைக்கு ஓகே சொல்லும் நடிகையிடம் அதை குடிக்க சொல்லி டார்ச்சர்… பெரிய இயக்குனர் செய்த அட்டூழியம்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்து இவரை போல யாரும் படத்தை டைரக்ட் செய்ய முடியாது என்று சொல்ல கூடிய அளவில் பெரிய இயக்குனர், பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் இயக்குனர் செய்த வேலையானது தற்போது வெளியில் வந்துள்ளது.

ஏற்கனவே மீடு புகார்கள் மலையாள திரையுலகை கடும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கும் போது தமிழ் திரை உலகிலும் அப்படிப்பட்ட இயக்குனர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் சொல்லுவது போல் இந்த விஷயம் அமைந்துள்ளது.

படுக்கைக்கு ஓகே சொல்லும் நடிகையிடம் குடிக்க சொல்லி டார்ச்சர்…

இந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து திரைப்பட கலையை பயின்றவர். மேலும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1966-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்தவர்.

இப்போது ஏறக்குறைய அந்த இயக்குனர் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் 1999 – ஆம் ஆண்டு சேது, 2001-இல் நந்தா, 2003-இல் பிதாமகன், 2009-இல் நான் கடவுள், 2011 -இல் அவன் இவன், 2012-இல் பரதேசி, 2016-இல் தாரைதப்பட்டை, 2018-இல் நாச்சியார் போன்ற படங்களை தந்தவர்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் அந்த இயக்குனர் பாலா என்று. இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பலர் கூறியிருக்கிறார்கள். இவ்வளவு ஏன் அவரை ஒரு சைகோ என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர் படத்தில் நடிக்கின்ற ஹீரோயினிகளுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றி பிரபலம் ஒருவர் புட்டு புட்டு வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் படத்தில் நடிக்கின்ற நடிகைகள் முதலில் படுக்கைக்கு ஓகே சொல்ல வேண்டும். அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே ஷூட்டிங் தொடர்ந்து நடக்கும்.

பெரிய இயக்குனர் செய்த அட்டூழியம்..

அத்தோடு அந்த அந்த சமயத்தில் முதலில் குடி, பின் செ* என்று பல நடிகைகளை பல்வேறு வகைகளில் யூஸ் பண்ணி இருப்பதாக சபிதா ஜோசப் அண்மை பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலாவின் லீலைகள் பற்றி விலா வாரியாக பேசினார்.

இதனை அடுத்து பாலாவின் மீது வெகு ஜனங்கள் வைத்திருந்த மரியாதை அந்த வகையில் அவரது நடத்தை பற்றி கூறிய கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் உண்மையிலேயே அவர் ஒரு சைக்கோவா என்ற ரீதியில் ஒவ்வொரு வரும் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version