கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..! – இளசுகளை அதிர வைத்த நடிகை சதா..!

நடிகை சதா தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஜெயம் திரைப்படத்தில் நடித்தவர் இந்த திரைப்படத்தில் இவர் பேசும் போயா போ எனும் டயலாக் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டு இவரை திரும்பத் திரும்ப பார்க்க வைத்தது என்று கூறலாம்.

இதனை அடுத்து இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்தது அந்த வரிசையில் அந்நியன், உன்னாலே உன்னாலே, பிரியசகி, திருப்பதி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அந்நியன் படத்துக்கு பின் இவர் மார்க்கெட் மிகவும் சரிந்து விட்டது இதனால் இவர் காமெடி நடிகரான வடிவேலு ஜோடியாக எலி எனும் படத்தில் நடிக்கக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

18 வயதை கடந்துவிட்ட நடிகை சதா கடைசியாக டார்ச்லைட் எனும் படத்தில் விலைமாதுவாக நடித்து இருந்தார். மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் அதிக பிஸியாக இருப்பவர்.

அடுத்து தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அவரது கட்டளையை அப்பட்டமாக வெளியே தெரியும்படி காட்டியுள்ளது.

வெள்ளை நிற சட்டையின் மேல் பட்டனை திறந்து விட்டுடு திமிரும் அழகை அப்படியே காட்டியிருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படியா சூடேற்றுவது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்து வாயடைத்து அப்படியே வைத்த கண் வைத்தபடி பார்த்து வருகிறார்களாம்.அதிக கவர்ச்சியோடு இருக்கும் இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் அவர்களுக்கு தோன்றாத எண்ணங்களை இல்லை என கூறும் அளவுக்கு சலனத்தை தூண்டக்கூடிய வகையில் இவரது புகைப்படம் உள்ளது.

திரை துறையை விட்டு விலகி இருக்கக்கூடிய இவர் மீண்டும் திரைப்படத்தில் வாய்ப்புக்களை தேடுவதற்காக இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று சில ரசிகர்கள் கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

இதற்கான பதிலை நடிகை சதா தெரிவித்தால் மட்டுமே தெரியும் என்பதால் பதிலுக்காக நாம் காத்திருக்கலாம். இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் வருவதால் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam