அப்படியொரு கிளாமர்.. தொப்புள் அழகை காட்டி.. இணையத்தை சூடேற்றும் நடிகை சதா..!

மராத்திய மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் நடிகை சதா தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார்.மேலும் இவர் தமிழில் ஜெயம் ரவியோடு இணைந்து ஜெயம் என்ற திரைப்படத்தில் போயா போ என்ற வசனத்தை பேசி பிரபலமானார்.

இதனை எடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் திரைப்படத்தில் அற்புதமான தனது நடிப்பை மெருகேற்றி காட்டி இருப்பார். இதனை அடுத்து இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

சதா திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரக்கூடிய இவருக்கு தற்போது 40 வயதாகிறது என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள்.இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கக்கூடிய இவர் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இதனை அடுத்து தற்போது மீண்டும் தமிழ் படத்தில் சினிமா வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுகிறாரா என்று கேட்கக் கூடிய வகையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

இந்த புகைப்படம் எல்லாம் இளசுகளை அப்படியே சுண்டு இழுக்கக்கூடிய நிலையில் இருப்பதால் அதை பார்த்து அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள். அதுவும் சைடு போஸில் இவர் நச் சென்று காட்டி இருக்கக்கூடிய அழகை பார்த்து அனைவரும் ஏக்கத்தில் தவித்து விட்டார்கள்.

இதை எடுத்துக் கவர்ச்சியில் தெறிக்க விடப்பட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இணையத்தில் இருந்து ரசிகர்களின் இதயத்தை பதம் பார்த்து விட்டது.

பார்வையில் இவர் பல்லாயிரம் கதைகள் பேசி இருக்கிறார். இதை விட்டு செல்ல மனதை இடம் தரவில்லை என்று இளசுகள் அனைத்தும் வைத்த கண்ணை எடுக்காமல் இந்த போட்டோஸை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதனையடுத்து இந்த போட்டோசுக்கு தேவையான லைக்களை கொடுத்து இருப்பதோடு அதிகமாக கமெண்ட் பாக்ஸில் கமெண்டையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam