“வெள்ளை குதிரை வேலி தாண்டி வருது..!” – டாப் ஆங்கிளில் ஆளை மயக்கும் நடிகை சதா..!!

நடிகர் ரவி முதல் படத்தில் நடித்தது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.அந்த ஜெயம் படத்தில் இவர் அண்ணன் இயக்கியிருந்தார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் நடிகை சதா.

 மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவர் முதல் படத்தில் பேசிய வசனமான போயா போ என்ற வசனத்தின் மூலம் படு பேமஸ் ஆனார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது.

 இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து ஒரு பேன் இந்தியன் நடிகையாக திகழ்ந்தார்.

 மேலும் இவர் ஜெயம் படத்தில் நடிப்பதற்கு முன்பே மூன்று தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.  இதனை அடுத்து பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, டார்ச் லைட் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீப வருடங்களாக எந்த ஒரு சினிமாவிலும் நடிக்கவில்லை. இதனை அடுத்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இவருக்குள் இருக்கும் போல.

 அதற்கு ஏற்ப சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ சூட்டை  நடத்தி தற்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 அந்த வரிசையில் தற்போது இவரது சைனிங்கான கன்னத்தை காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரவலாக பரவி வருகிறது.

 மேலும் க்யூட்டான பார்வையில் ரசிகர்கள் அனைவரும் இவர் காலடியே தஞ்சம் என விழுந்து விட்டார்கள் என கூறலாம். அந்தளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இளைஞர்களின் மனதில் அப்படியே ஆழப்பதிந்து விட்டது. இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version