மொரட்டு கட்ட.. செதுக்கி வச்ச சிலை.. – கவர்ச்சி உடையில்.. இளசுகளை சின்னா பின்னமாக்கிய நடிகை சதா..!

தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான முதல் திரைப்படமான ஜெயம் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சதா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர் அறிமுகமான ஜெயம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. போயா.. போயா.. போ..ஓ..ஓ.. என்று இவர் பேசும் வசனம் இவரை பட்டிதொட்டியெங்கும் இவரை பிரபலமாக்கியது.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. நடிகர் விக்ரமுடன் அந்நியன் நடிகர் அஜீத்துடன் திருப்பதி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சதா.

ஜெயம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற பெயரை எடுத்தவர் நடிகை சதா.

ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த இவர் படு கிளாமரான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க தொடங்கினார். கடைசியாக சாலையோர விலைமாது கதாபாத்திரத்தில் டார்ச்லைட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அழுத்தமான திரைக்கதையை கொண்டிருந்தாலும் நல்ல கதையாக இருந்தாலும் பிட்டு படம் ரேஞ்சுக்கு தான் இந்த படத்தின் விளம்பரங்கள் இருந்தது.

பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சதா.. ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரியவே சினிமாவிலிருந்து விலகினார். தற்போது மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆக காத்திருக்கும் நடிகை சதா சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சதாவின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …