திமிரும் முன்னழகு.. சட்டை பட்டனை கழட்டி விட்டு.. – சங்கடப்படுத்தும் சதா..! – வைரல் போட்டோஸ்…!

பிரபல நடிகை சதா தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இவருடைய முதல் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை இவருக்கு கொடுத்தது.

அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ள இவர் குறிப்பிட்டுச் சொல்லும்படி அந்நியன், உன்னாலே உன்னாலே, திருப்பதி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

இதன்மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமான நடிகையாக மாறினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ள இவர் கடைசியாக டார்ச்லைட் என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது 38 வயதை கடந்துள்ள நடிகை சதா தற்போதும் தன்னுடைய கட்டழகு குறையாமல் இளம் நடிகை போலவே காட்சி அளிக்கிறார். சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவருகிறார் அம்மணி.

அந்த வகையில்,  தற்போது சட்டையை கழட்டிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …