ப்பா.. கட்டழகை கச்சிதமாக காட்டி. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சதா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வெளியான ஜெயம் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை சதா. இதே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆழப்பதிந்த நடிகை சதா.

அதன்பிறகு உன்னாலே உன்னாலே, அந்நியன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து இருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் வலம் வந்த இவர் சமீபத்தில் டார்ச்லைட் என்ற திரைப் படத்தில் விலைமாதுவாக நடித்து இருந்தார்.

தற்போது 37 வயதாகும் தன்னுடைய உடல் எடையை உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இளம் நடிகை போலவே காட்சியளிக்கிறார் அம்மணி.

தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …