கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் முடியவே முடியாது, கவர்ச்சி என்றால், எனக்கு என்னவென்றே தெரியாது என்றெல்லாம் பில்டப் பண்ணும் சில நடிகைகள் எல்லாம் உண்டு.

கவர்ச்சி என்றாலே எனக்கு பிடிக்காது என்றெல்லாம் சில நடிகைகள் பில்டப் செய்திருப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் காட்டும் கவர்ச்சியை பார்த்தால், ரசிகர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு இருக்கிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

உதாரணமாக, நடிகை தமன்னா காவாலா பாட்டுக்கு, அயிட்டம் நடனம் ஆடிய தமன்னாவை பார்த்த ரசிகர்கள், அட பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் நடித்த தமன்னாவா இது, என்று அரண்டுதான் போய்விட்டனர்.

அது மட்டும் இன்றி அம்மணி பாலிவுட்டில் இந்தி படங்களிலும், வெப் சீரிஸ் களிலும் படுக்கையறை காட்சிகளில், முத்தக் காட்சிகளில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

சாய்பல்லவி

நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானார். மலையாளத்தில் அறிமுகமான இவர், தமிழில் மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து என் ஜி கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இவரது நடிப்பில் வெளிவந்த கார்கி படம், பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

இதையும் படியுங்கள்: அப்படி போடு..! வனிதா விஜயகுமார் 4 வது திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாத்திங்களா..?

சிவகார்த்திகேயனுடன்…

இப்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இது தவிர சில முக்கிய பாடல்கள் சாய் பல்லவி இப்போது நடிக்க கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிக்கு நோ

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறி வருகிறார். இதுவரை அவர் நடித்த படங்களிலும் பெரிய அளவில் கவர்ச்சி காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரைகுறை ஆடைகளில்…

ஆனால் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அவர் அரைகுறை ஆடைகளில் குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

திரைப்படங்களில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வரும் நடிகை சாய் பல்லவி ஆரம்ப காலத்தில், படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு மேடை நிகழ்ச்சிகளில், ஆட்டம் போட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது. மேலும் இது குறித்த மீம்ஸ்களையும் ரசிகர்கள் பறக்க விட்டு வருகின்றனர்.

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே.. என்றுதான் இதை பார்த்து ரசிகர்கள் புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version