விவாகரத்தான நடிகருடன் சாய் பல்லவி திருமணம்..? இரண்டு குழந்தைகளுக்கு தந்தையை மணக்கிறார்..? தீயாய் பரவும் தகவல்..!

தென்னிந்திய சினிமாவில் நடனத்தின் மூலமாகவே அதிக பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூன்று நடிகைகளுக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. நடிகை மடானா செபஸ்டியன், நடிகை அனுமா பரமேஸ்வரன் மற்றும் சாய் பல்லவி.

இவர்கள் மூவருமே பிரேமம் திரைப்படம் மூலமாகதான் மலையாள சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்கள். ஆனால் அவர்களது அதிர்ஷ்டம் காரணமாக பிரேமம் திரைப்படம் தென் இந்தியா முழுவதுமே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது.

தென்னிந்தியாவில் வரவேற்பு:

இதனை தொடர்ந்து இந்த மூன்று நடிகைகளுக்குமே தென்னிந்திய சினிமாவில் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. இவர்கள் மூவருமே தமிழிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். முக்கியமாக சாய் பல்லவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பிரேமம் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு இருந்தது.

பிரேமம் திரைப்படத்திலேயே மலர் டீச்சர் என்கிற தமிழ் கதாபாத்திரமாகதான் சாய் பல்லவி நடித்திருந்தார். மேலும் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சாய் பல்லவி நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு நடனப் பள்ளிக்கு சென்று நிறைய பயிற்சிகள் எடுத்திருந்தார்.

இதனால் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவராக சாய் பல்லவி இருந்தார் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு அதிக வரவேற்புகள் கிடைக்க துவங்கின. தெலுங்கு சினிமாவில் பொதுவாக நடிகைகள் என்றாலே அங்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

சாய்பல்லவியின் தனித்துவம்:

ஆனால் தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட எந்த திரைப்படத்திலும் கவர்ச்சியாக நடிக்காத நடிகையாக சாய்பல்லவி இருந்து வருகிறார். அடிக்கடி பேட்டிகளில் பேசும்போது கூட சாய் பல்லவி சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார்.

தமிழில் கூட அவர் நடித்த கார்கி என்கிற திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. பொதுவாகவே சாய் பல்லவி மேடை நிகழ்ச்சிகளுக்கும் விருது வாங்கும் விழாக்களுக்கும் செல்லும்போது கூட புடவை அணிந்துதான் சென்று வருவார் எந்த மாடல் உடலிலும் சென்று வருவது கிடையாது இப்படி பல விஷயங்களில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக சாய் பல்லவி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் சாய் பல்லவி ஒரு நபருடன் டேட்டிங் செய்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அவர் ஒரு பிரபலமான நடிகர் என கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணமானவராம். அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணமான நபருடன் சாய் பல்லவி டேட்டிங் செல்கிறாரா என பலரும் இதுக்குறித்து அதிர்ச்சியடந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த வதந்திகள் குறித்து சாய் பல்லவி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version