கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்னு சொன்ன சாய் பல்லவியா இது..? ட்ரான்ஸ்ப்ரண்ட் எல்லாமே தெரியுதே..

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகையாவார். இவர் மிகச்சிறந்த நடன கலைஞராக இருக்கிறார். இவர் 2015-ஆம் ஆண்டில் வெளி வந்த பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதனை அடுத்து 2017- இல் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு அதிகளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தமிழ் திரைப்படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை சாய் பல்லவி..

கோவையில் உள்ள படுகர் குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்த இவர் மருத்துவ படிப்பை படித்து மருத்துவராக திகழ்கிறார். சாய் பல்லவி ஆரம்ப காலத்தில் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளி வந்த கஸ்தூரிமான் மற்றும் 2008-இல் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் ஹீரோயினியாக நடித்த இவர் 2017- இல் கலி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழைப் பொறுத்த வரை இவர் கரு என்ற படத்தில் தான் முதல் முதலாக நடித்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து மாரி 2 இல் ஆனந்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்த இவர் என் ஜி கே திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய நடிகை சாய் பல்லவி இது வரை நடித்த படங்கள் அனைத்துமே கூடுதல் கவர்ச்சியை காட்டாமல் யதார்த்த நடிப்பினை பக்குவமாக வெளிப்படுத்தக் கூடியவர்.

அந்த வகையில் புடவை சகிதமாக திரைப்படங்களில் காட்சி கொடுக்கும் இவர் தற்போது டிரான்ஸ்பரன்ட் உடையில் ரசிகர்களை கதி கலங்க வைத்திருக்கிறார் .இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட இது நம் சாய்பல்லவியா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்டு இருந்த வீடியோக்களில் இந்த வீடியோ கூடுதல் கிளாமராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதற்குக் காரணம் டிரான்ஸ்பரென்ட் உடையில் இவர் குத்தாட்டம் போட்டு ஆடிய நடனம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் எல்லாமே தெரிய..

மேலும் சாய் பல்லவியின் மேனி அழகு முழுவதும் வெளிப்பட்டு இருப்பதோடு முன்னழகும், இடையழகும், தொடை அழகும் டிரான்ஸ்பரென்ட் உடையில் மொத்தமாக தெரிவதால் எந்த அழகை முதலில் சுவைப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் பெருமூச்சு விட்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கவிஞர்களாக மாறி சாய் பல்லவியை தாறுமாறாக வர்ணித்து தள்ளி இருப்பதோடு திரைப்படத்தில் காட்டாத கவர்ச்சியை இந்த வீடியோவில் காட்டி அசர வைத்திருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.

இந்த வீடியோவை பார்ப்பவர்களின் கண்களை கட்டி போடக் கூடிய அளவு இவரது தான் ஒரு நடன அழகி என்பதை இந்த வீடியோவில் மீண்டும் நிரூபித்து இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version