“வேற மாறி.. வேற மாறி…” – குளியல் தொட்டியில் நடிகை சாய் பல்லவி குளுகுளு போஸ்..!

 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வரும் நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே டிவியில் நடன நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு தனது அசாத்திய நடன திறமையை வெளிப்படுத்திய சாய் பல்லவி ஒரு நடன கலைஞராகத்தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

 ஆரம்ப நாட்களில் சின்ன சின்ன ரோல்களை ஏற்று நடித்து வந்த இவர் பிரேமம் படத்துக்குப் பின்பு ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக மாறினார். இந்தப் படத்தில்  படு மாசாக நடித்த இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

 மலையாள படமான இந்தப் படத்தில் மலர் டீச்சராக இவர் நடித்து அசத்தியிருப்பார். சாய் பல்லவி திரையை பொருத்தவரை இழுத்துப்போட்டி குடும்பப் பெண்ணான கேரக்டரை அதிகளவு செய்பவர். இவரை கிளாமராக எந்த ஒரு திரைப்படத்திலும் பார்க்க முடியாது. ஆனால் சமீப காலமாக கிளாமரை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

 தமிழ் சினிமாவில் இவர் மாரி இரண்டு படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய ஆட்டம் இன்றுவரை ரசிகர்களின் மத்தியில் வைரலாக இடம் பிடித்திருக்கிறது. அதிலும் தொப்புள் தெரியும்படி இவர் ஆடி ஆட்டத்தை பார்த்து அந்த தொப்புளுக்கே பல ரசிகர்கள் ஒன்றாக கூடி விட்டார்களா என்று சொல்லும்படி சூட்டை கிளப்பி விட்டவர்.

மேலும் இன்ஸ்டாகிராமில் சுமார் 60 லட்சம் ரசிகர்களை பெற்றிருக்கும் இவரது ஃபாலோயர்கள் இவர் போடும் புகைப்படத்தை உடனே பார்த்து அதற்கு தேவையான லைக்களையும் கொடுத்து விடுவதால் இவரது புகைப்படம் எப்போது வெளிவரும் என்று ஈகராக காத்திருப்பார்கள்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டிருக்கும் கிளாமரான புகைப்படங்களை பார்த்து மெர்சலாகிவிட்ட ரசிகர்கள் சாய் பல்லவிக்கு ஈடாக ஒருவரையும் கூறமுடியாது என்று கூறியிருக்கிறார்கள்.

பக்காவான  போட்டோஸை பார்த்து இளசுகள் அனைத்தும் மயங்கி விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இந்த போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam