நடிகை சாய் பல்லவி ( Sai Pallavi ) இணையத்தில் திடீரென ட்ரெண்ட் ஆகி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் தற்பொழுது விருது ஒன்றைப் பெற்றிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.
க்ரிட்டிக் சாய்ஸ் அவார்ட் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. கார்கி திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. க்ரிட்டிக் சாய்ஸ் அவார்ட் நிகழ்ச்சியின்2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சாய் பல்லவி பெற்றிருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான கார்கேகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் நடிகை சாய் பல்லவி திரைப்படத்தில் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த க்ரிட்டிக் சாய்ஸ் அவார்ட் என்று சொல்லக்கூடிய விருதை பெற்றிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
sai pallavi received critic choise award 2023கிளாமரான காட்சிகள் எதுவும் நடிக்காமல் குடும்ப பங்கான மற்றும் கதைக்கு தேவையான வலுவான கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டு நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகை சாய் பல்லவிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
sai pallavi received critic choise award 2023இந்நிலையில், இவர் விருது பெற்றுள்ள இந்த தருணத்தை அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து அவருடைய ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் மேலும் தங்களுடைய மகிழ்ச்சியை சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.