கன்னம் சிவக்க.. கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்மைலிங் குயின் சாய் பல்லவி..! – வைரல் போட்டோஸ்..!

மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி தற்போது கார்க்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகி கதாபாத்திரமான கார்க்கி-யின் தந்தைக்கு காவல்துறையால் நேரக்கூடிய அநீதிகளுக்கு நியாயம் கேட்டு போராடும் டீச்சராக நடித்து உள்ளார் நடிகை சாய் பல்லவி.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியமான நாயகிகளில் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகை சாய் பல்லவி தற்போது நடித்து வரும் கார்க்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் சாய்பல்லவி சிரிக்கும் சிரிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி அதை தொடர்ந்து பாவங்கள் என்ற வெப் சீரிஸில் பிஸியானார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் பால்கனியில் அமர்ந்து கொண்டு இயற்கை அழகை ரசித்தபடி தன்னுடைய இயற்கை அழகை ரசிகர்களுக்கு காட்டிய படி சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …