“நோ ட்ரெஸ்.. வெறும் கேரிபேக்கை சுற்றிக்கொண்டு..” குத்த வைத்திருக்கும் சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ..

கோவை மாவட்டத்தில் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி மருத்துவ படிப்பை முடித்தவர் முடித்தவர் எனினும் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய இவர் பதிவு செய்யவில்லை.

இவரது தாய்மொழி படுக மொழி எனினும் இவர் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் சியார்சிய மொழியில் புலமை பெற்று விளங்குகிறார்.

நடிகை சாய் பல்லவி..

சாய் பல்லவி 2005 ஆம் ஆண்டில் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் என்ற படத்திலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பது பலருக்கும் தெரியாது.

இதனை அடுத்து இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த படத்தில் நடித்து பிலிம் பேர் விருதினை பெற்றவர்.

தற்போது தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து நடிப்பில் அசத்தி வரும் நடிகை சாய் பல்லவி ஒரு மிகச்சிறந்த நடன கலைஞராகவும் திகழ்கிறார்.

வேற லெவல் மேக்கப்..

திரைப்படங்களில் ஹோமியாக நடித்து வரும் சாய் பல்லவி அதிக அளவு மேக்கப் போடாமல் இயல்பான அளவில் நடித்து வருவது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றுள்ளது. ஒவ்வொரு படத்திலும் தனது குறுகுறு பார்வையால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நடிகை சாய் பல்லவியின் இயல்பான சிரிப்பில் அனைவரும் சொக்கி இருக்கிறார்கள்.

எப்போதுமே சிரித்த முகத்தோடு காட்சி அளித்திருக்கும் இந்த நடிகையை எப்படி பார்த்தாலும் சலிப்பே ஏற்படாது என்று இவரது ரசிகர்கள் கூறுவதோடு Instagram பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயரை செய்யும் இவர் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். நயன்தாரா திரிஷா, சமந்தாவுக்கு அடுத்த இடத்தில் சாய் பல்லவி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

மிகவும் எதார்த்தமான கேரக்டர்களை பக்குவமாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சாய் பல்லவி தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையில் உயர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் Instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ தற்போது வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோ..

இந்த வைரல் வீடியோவில் நடிகை சாய் பல்லவி உடை ஏறும் அணியாமல் வெறும் கேரி பேக்கை சுற்றிக்கொண்டு குத்த வைத்து அமர்ந்திருக்கும் வீடியோ பரவலாக பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோவில் அவரது அழகிய முகத்தை மேலும் மெருகூட்டக்கூடிய வகையில் பல்வேறு விதமான மேக்கப் நிகழ்வுகள் நடந்து வருவதை தான் இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறது.

பலரும் இந்த வீடியோவை பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள். மேலும் இப்படி எல்லாம் மேக்கப் போடுவார்களா? என்ற ஆச்சரியத்தை இந்த வீடியோ ஏற்படுத்தி உள்ளது.

இதனை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து அழகை ஆராதனை செய்து இருக்கிறார்கள் நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில்: https://www.instagram.com/p/C3bxYuGJTF1/ சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version