ஆடை அணியாமல்.. வெறும் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு.. சாய்பல்லவி..! தீயாய் பரவும் வீடியோ..!

தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவராக திகழும் சாய் பல்லவி 1992 – ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி பிறந்தவர். தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்புத்தூரில் படுகர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது சொந்த ஊர் கோத்தகிரி ஆகும்.

மேலும் சாய் பல்லவி கோவையில் உள்ள அவிலா பெண்கள் கான்வென்டில் தனது பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து ஜார்ஜியாவில் இருக்கும் அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை படித்து மருத்துவராக விளங்குகிறார். எனினும் இவர் மருத்துவப் பயிற்சி செய்ய பதிவு செய்யவில்லை.

ஆடை அணியாமல்..

இவர் 2015-ஆம் ஆண்டில் வெளி வந்த மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற டீச்சர் கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார்.

இதனை அடுத்து இவர் 2016-இல் கலி என்ற படத்தில் துலுக்கர் சல்மானுடன் இணைந்து நடித்த இந்த படமும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இவருக்கு நல்ல பேமஸை பெற்று தந்தது.

மலையாள படங்களில் சிறப்பாக நடித்த இவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு ஆனது 2013-இல் கிடைக்க பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் ஈர்த்துக் கொண்டார்.

தமிழைப் பொறுத்த வரை 2005-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளி வந்த கஸ்தூரிமான் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2008-இல் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு கரு என்ற தமிழ் படத்தில் ஹீரோயினியாக நடித்த இவர் 2018-இல் கணம், மாரி 2, என் ஜி கே போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் 2022-இல் கார்கில் என்ற தமிழ் படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

வெறும் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு..

நேச்சுரல் பியூட்டியாக திகழும் சாய் பல்லவி அதிக அளவு மேக்கப் போடாமல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை திறங்க வைப்பார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய சாய்பல்லவி அவ்வப்போது தான் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் ஆடை ஏதும் அணியாமல் வெறும் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

சினிமாவில் கூட ஹோம்லி லுக்கில் நடிக்கும் நம் சாய் பல்லவியா இது? என்று திரும்பத் திரும்ப இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

சாய்பல்லவி.. தீயாய் பரவும் வீடியோ..

இதனை அடுத்து இந்த வீடியோவானது இணையம் முழுவதும் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வரும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த வீடியோவில் ஏதோ ஒரு படத்துக்காக மேக்கப் போடக்கூடிய பணிக்காகத்தான் அவர் இப்படி உடல் முழுவதும் பிளாஸ்டிக்கை சுற்றிக்கொண்டு இருக்கிறார் என்ற விஷயம் வீடியோவை பார்த்தால் தான் தெரியும்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று இந்த வீடியோவை பார்த்து மகிழலாம்.

இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்வதன் மூலம் அவர்களும் இந்த வீடியோவை பார்த்து வீடியோவுக்கு தேவையான லைக்களையும் கமெண்ட்களையும் அள்ளிக் கொடுப்பார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version