நைட் பார்ட்டி.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி.. வைரல் வீடியோ..

இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு என்று சினிமா தியேட்டர்களில் படம் திரையிட ஆரம்பித்தவுடன், சிகரட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்பதை விளக்க வரும் விளம்பர படத்தில் இந்த வசனம் வரும்.

அதுபோல், சில வீடியோக்களை பார்க்கும்போது இந்த நடிகைகளுக்கு என்னதான் ஆச்சு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

மலையாள படத்தில்

நடிகை சாய்பல்லவி, பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

சாய்பல்லவி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் சாய்பல்லவி. டாக்டருக்கு படித்தவர், ஆனால், டாக்டர் பணி செய்ய விரும்பாமல், ஆக்டராகி விட்டார். இதற்கிடையே கோயம்புத்தூரில் சகல வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ சிகிச்சை பிரிவுகளுடன் மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறார்.

இதையும் படியுங்கள்: நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுதா.. தற்போது பிரபல நடிகர்..

மேக்கப் இல்லை

இவரை பற்றிய முக்கிய விஷயம் என்றால், இவர் கூடுமான வரை மேக்கப் போடாமல் தான் படத்தில் நடிப்பது வழக்கமாம். பல படங்களில் மேக்கப் போடாமல் தான் நடித்து வருகிறாராம்.

அதற்கு காரணம், மேக்கப் செய்தால் இவரது அடையாளமே மாறி விடுமாம். அதனால் மேக்கப் செய்த பிறகு, இயக்குனரே, மேக்கப்பை கலைத்துவிட்டு வந்து நடியுங்கள் என்று கூறியிருப்பதாக தகவல்கள் உள்ளன.

இவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் மாரி 2, என்ஜிகே என 2 படங்களுமே சரியாக ஓடவில்லை. என்றாலும், அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துக்கொண்டே இருக்கிறது.

கார்கி

சாய்பல்லவி நடித்த படங்களில் கார்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நல்ல படமாக இருந்தது. குறிப்பாக சிறுமி பாலியல் தொல்லையை மையப்படுத்திய இந்த படத்தில், செக்யூரிட்டியாக இவரது தந்தை மீதே பழி வந்து விடும்.

இதையும் படியுங்கள்: ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

கடைசி வரை சிறையில் இருக்கும் தனது தந்தையை போராடி மீட்டு வருவார் சாய்பல்லவி. ஆனால் கடைசியில் அவரது தந்தையும் குற்றவாளி தான் என தெரிந்த பிறகு, அவரே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அப்பாவை சிறையில் அடைக்க வைப்பார்.

திருமண நிச்சயதார்த்தம்

சமீபத்தில் இவரது தங்கை பூஜா கண்ணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளது. தங்கைக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. உங்கள் திருமணம் எப்போது என்று சாய்பல்லவியிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

குலுங்க குலுங்க குத்தாட்டம்

இந்நிலையில் நைட் பார்ட்டி ஒன்றில் ஆண் நண்பர்களுக்கு நடுவில் சாய் பல்லவி குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நைட் பார்ட்டியில் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவியை பார்த்து, என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version